அறுசுவை மக்களே நன்றி!

ஆறேழு மாதமாய் இங்கு வந்து ஏராள அனுபவங்களைப்பெற்ற என் வணக்கங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். வாழ்த்துச் சொன்னால்கூட ஏற்றுக்கொள்ளமுடியாத அளவுக்கு விபரம் என்னவென்று புரியாமல் கூட முகமாற்றம் காட்டிய அனைவருக்கும் என் நன்றியை நான் கட்டாயம் சொல்லியாகவேண்டும். ஏனென்றால் இந்தத் திருப்புமுனைதான் என் வாழ்வின் வெற்றிமுனையாக அமைந்தது. கடந்துவந்த பாதையை மறப்பது பாவம். அதை நான் செய்யப்போவதில்லை. எனக்கு இணையத்தில் நல்ல அறிமுகத்தையும், அறிவையும் கொடுத்த அறுசுவைக்கும், ஸ்னேகிதிகளுக்கும் என் நன்றி!
-விதுபா

மேலும் சில பதிவுகள்