புது Server

ஹாய் புது Server வந்தாச்சா??

take life as it comes

வந்தாச்சு புது சர்வர்.புது மாற்றத்துடன்
புது சர்வர்,புது வாக்கெடுப்பு,புது சந்தைக்கு புதுசு, கலக்றே அறுசுவை. வாழ்த்துக்கள் அட்மின். இன்னும் நிறைய மாற்றங்கள் கொண்டுவர, அட்மினுக்கு all the best.

take life as it comes

புது சர்வர் நல்லா இருக்கு. 'சந்தைக்கு புதுசு' பகுதி நல்ல யூஸ்ஃபுல்லா இருக்கும் இது எல்லாமே தொடர்ந்து வரணும் அதுதான் முக்கியம். இன்னும் ஏதாவது போட்டிகள் வைக்கலாமே. நல்ல பார்ட்டி மெனு, தினசரி காம்பினேஷன் மெனு, குழந்தைகளின் பிறந்த நாள் விழாக்களை எளிமையாகவும், சிறப்பாகவும் கொண்டாடும் முறைகளைபற்றி சகோதரிகளை எழுதசொல்லலாமே. வாழ்த்துக்கள்....

ஹாய் ப்ரெண்ட்ஸ்,
அனைவரும் நலமா? கடந்த 3 நாட்களாக அறுசுவை இணையம் வீட்ல ஒபன் ஆகல.
அதன் பேச முடியல.
எல்லாரும் எப்படி இருக்கிங்க. ஏதும் ஸ்பெஷல் உண்டா?

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

ஓ பாத்திமா வா சொல்லுங்க எப்படி இருக்கீங்க
இன்னும் 5 நிமிடம் தான் , எல்லாம் நல்ல் இருகோம்.
ஜலீலா

Jaleelakamal

வ அலைக்கும் சலாம்.
நலம். ஜலீலா அக்கா நீங்க எப்படி இருக்கிங்க.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

கலக்குது அருசுவை.டக்கு..டக்குன்னுல்ல பக்கங்கள் விரியுது.(இடையிடையே அட்மின் சொன்ன மாதிரி எரர் வருது ஹி...ஹி...)என்ன இருந்தாலும் எல்லாரும் சேர்ந்து அட்மினுக்கு ஒரு ஓ போடுங்க
ஓஓஓஓஓஓஓ..............ஹோஓஓஓஓஓஓ

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய்,ஹாய் அனைவரும் நலமா?

அன்புடன்,
மர்ழியா நூஹு

சேவை மேஜிக் பற்றி ய த்ரெடில் நுழைய முடியவில்லை..அதன் விலை 3000 த்துக்கு மேல் வருது.ஆனலின் ஷாப்பிங் வசதி உண்டு..இந்தியாவில் உறவினர் வீட்டுக்கு வாங்கு அனுப்பி வைத்து விட்டு யாரிடமாவது கொடுத்தனுப்ப சொல்லுங்கள்...
அட்மினண்ணா கொஞ்சம் விலையை குறைத்து கொடுக்க சொல்லுங்களேன்..4 வருஷத்துக்கு சேவை செஞ்சு சப்பிடும் விலை வருகிறதே..ஒரு 1500 என்றால் வாங்க மனசு வரும்.என்ன மத்தவங்க என்ன சொல்ரீங்க?நான் தனியா சொன்ன அட்மின் முறைப்பார்..நீங்கல்லாம் வந்து ஆமா சாமி போடுங்க

ஆமா தளிகா எங்க அக்காகிட்ட இதை பற்றி சொன்னேன் விலை முதலில் தெரியல அவள் போன் நம்பர் கொடு நான் பேசுகிறேன் என்று சொன்னால்.பிறகு விலை சொன்னவுடன் இவ்வளவா என்றால்.நீங்க சொல்லற மாதிரி 1500 க்கு கிடைத்தால் நல்லா தான் இருக்கும்
அன்புடன் தீபா

கவி உங்க இசையென்ற இன்ப வெள்ளத்தை பாத்துட்டு ஒடோடி வந்தேன்.(அங்கே நுழைய முடியல அதான் இங்கே ஓடி வர்றேன்) நாலு நாளா என் கம்ப்யூட்டருக்கு வைரஸ் காய்ச்சல். இப்பத்தான் சரியாச்சு. இங்க வந்தா சந்தைல புதுசு புதுசா இருக்கு. ஆனா அறுசுவை என்னமோ ஸ்லோவாத்தான் இருக்கு.

உங்கள என்ன ரொம்ப நாளா காணோம்? நீங்க எப்படி இருக்கீங்க? ஃப்ரென்ட்ஸ் அனைவருக்கும் ஒரு பெரிய ஹாய்...

தளிகா, ஆமா ஆமா:-)

மேலும் சில பதிவுகள்