வெந்தயக்கீரை துவையல் (சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு)

தேதி: February 17, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெந்தயக்கீரை -- 1 கட்டு (இலைகளை மட்டும் தனியே ஆய்ந்து எடுத்து கழுவி வடிகட்டவும்)
முழு உளுந்தம் பருப்பு -- 3 டீஸ்பூன்
சிவப்பு வத்தல் -- 4 என்னம்
சர்க்கரை -- 1/2 டீஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப
புளி -- கோலி அளவு
பூண்டு -- 3 பல்


 

வெறும் வாணலியில் உளுந்து, வத்தல் இவற்றை தனித்தனியே வறுக்கவும்.
பின் ஒரு டீஸ்பூன் எண்ணைய் விட்டு கீரையை வதக்கவும்.
பின் ஆறியதும் அனைத்தையும் ஒன்றாக போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்து உபயோகிக்கலாம்.


மேலும் சில குறிப்புகள்