பிப்ரவரி மாத குழந்தைகள் :-)

இம்மாதம் அறுசுவை ரொம்பவே அடம்பிடித்தது. அதனால் யார் யாருக்கு பிறந்த நாள் வந்தது என்றே தெரியவில்லை. இம் மாதம் பிறந்த அனைவருக்கும் என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஹாய் திவ்யா, தங்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். தாங்கள் என்றும் சந்தோசத்துடன் வாழவும், நலமாக குழந்தைபெறவும் என் பிரார்த்தனைகள். எப்பொழுதும் நம்ம ஹர்ஷினி தான் முதல் ஆளா வாழ்த்துவாங்க. இன்று ஆளையே காணோமே!!!

ஹய் திவ்யா பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும் பெற்று இன்று போல் என்றும் சந்தோஷத்துடன் வாழ வாழ்த்துக்கள். அடுத்த வருஷம் உங்கள் குழந்தையோடு பிறந்த நாள் கொண்டாட இப்பொழுதே வாழ்த்துக்கள்.

ஜானகி

அன்பு திவ்யா,
லேட்டானதற்கு மன்னிக்கவும். எனது இனிய, அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அனபுடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் திவ்யா மேடம், எனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், எப்படி பிறந்த நாள் கொண்டாடினீங்க?

திவ்யா பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நல்லபடியாக வாழ்க்கையில் நீங்கள் எல்லா விதமான நலமும் பெற்று நீங்கள் எண்ணியபடி வாழ என் வாழ்த்துக்கள்.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்