பார்ட்டீஸ் மெனு

பெரும்பாலோனோருக்கு பார்ட்டிகளுக்கோ, விருந்தினருக்கோ சமைக்கும்போது என்ன சமைப்பது என்று பெரிய குழப்பமே வரும். ஆகவே தோழிகளே உங்களுக்கு தெரிந்த, நீங்கள் சமைக்கும் மெனுக்களை இங்கே எடுத்து விடுங்கள். அது நிச்சயம் நிறைய பேருக்கு உதவும். சைவ மெனு, அசைவ மெனு, குழந்தைகள் பார்ட்டி மெனு, சிம்பிள் மெனு, பெரிய மெனு, டீ பார்ட்டி மெனு, இன்னும் என்னென்ன மெனு இருக்கோ எல்லாத்தையும் எழுதுங்க, கமான் ஃப்ரென்ட்ஸ்.

இது சமீபத்திய கருத்துகளில் வர. வாங்க வந்து இங்க பதிவ போடுங்க.இல்லாட்டி நான் ஒவ்வொருத்தர் பேரா சொல்லி கூப்பிடுவேன்:-)

வின்னி எப்படி இருக்கீங்க. ஆன்லைனா

Hi Vinne,
Let me Share my Daughter's Birthday Party Menu.
Stater
01. Thair Vadai
02. Onion Pakoda

Main Dishes
03. Idly, Sambhar and Chutney
04. Pongal
05. Parotta and Kurma
06. Bisibellabath and Appalam
07. Pulliodari
08. Veg Pulav and Raitha
09. Curd Rice and Pickle
10. Rasam
11. Egg
12. Mutton Briyani
13. Badam Pudina Chicken
14. Senai Varuval

Dessert
15. Vanilla Icecream
16. Gulab Jamoon
17. Carrot Halwa

Thanks, Sujatha.

Portia Manohar
I prepared this for my sons school party.
1,Naan
2,Chicken Masala
3,Veg Briyani
4,Raitha
5,White Rice
6,Sambar
7,Potato&capsicum fry
8,Payasam
9,Appalam
10,Ice cream( not prepared by me)
Hope this info will be useful

Portia Manohar

இது நீங்கள் வீட்டில் செய்ததா?
அல்லது வெளியில் இருந்து வர வைத்தீர்களா?

where there is a will,there is a way

இன்னக்கி எங்க வீட்ல ஒரு சின்ன get together நடந்துச்சு அதோட மெனு very simple menu.
வந்தவுடன் கொடுக்க பாதாம் கீர்
சிக்கன் பிரியாணி,மட்டன் கிரேவி, ஆனியன் ரைத்தா, இனிப்பு பச்சடி
வொயிட் ரைஸ், பிஷ் ப்ரை, இறால் குழம்பு மற்றும் கிரேவி
சப்பாத்தி, ஆலு பனீர்
சாம்பார், ரசம், உருளை வறுவல், காரட் பொறியல்
தயிர் சாதம்
ஐஸ்கிரீம் ப்ரூட் சாலட்

ஆன் லைனில் இருக்கிங்காளா.

இதை சால்வ் பன்னுங்க
நான் வசிக்கும் இடத்தில் புழுங்கலரிசி
நன்றாக இல்லை. சோனா மசூரி கிடைக்கிறது. இது பச்சரிசியா ...

nationality

yaaravadhu en doubtai clarify pannunga..
sona masoori pacharisiya.. iallai puzhungalarisiya.. naanga puzhungalarisi saapittu pazhakkam. innge nalla illai. sona masoorri use pannalaama..idu pacharisi endral dinamum pacharisi sappita enna aggum..

nationality

ஆமாம் பச்சரிசி.ஒன்ற்றும் பன்னாது. நாங்கள் இத தான் பல வருடங்கள் சப்பிடுகிர்றோம். Good Rice.

மேலும் சில பதிவுகள்