என் கேள்விகள்

உலகளவில் தமிழ் நண்பர்களை தந்த அருசுவை டாட் காம்மிற்கு என் மனமார்ந்த நன்றி அதை சமயத்தில் ஒரு requestநான் பதிவு செய்து 4நாட்கள் ஆக்குகிறது என்னால் மற்றவர் கருத்துக்கு பதில் அளிக்க முடிகிறது அதை என்னால் இடது பக்கத்தில் காண முடிகிறது.ஆனால் என் கேள்விகள் கருத்துகள் இடது பக்கத்தில் காண முகப்பு பக்கத்தில் முடியவில்லை என்ன செய்வது உங்கள் உதவி தேவை

மேலும் சில பதிவுகள்