ரோட்டுக்கடை சால்னா

ஹாய்,
எல்லோரும் எப்படி இருக்கீங்க?. எனக்கு மதுரை, திண்டுக்கல் பக்கம் செய்யும் ரோட்டுக்கடை சால்னா ரெசிபி வேணும். யாருக்காவது தெரிஞ்சால் சொல்லுங்க. அது ரொம்ப திக்கா எல்லாம் இருக்காது. ஆனா, ரொம்ப டேஸ்டா இருக்கும்

மேலும் சில பதிவுகள்