அருசுவை தோழிகளுக்கு மகளீர் தின நல் வாழ்த்துக்கள்.

அருசுவை தோழிகளுக்கு
அஸ்ஸலாமு அலைகும்.

ஜலீலாவின் காலை வணக்கம்

எல்லா தோழிகளுகும் மகளீர் தின நல் வாழ்த்துக்கள்.
பெண்களே நாம் தானே இப்படி இருகிறோம் எல்லோரும் இப்படி அசத்துகிறார்களே என்று என்ன வேண்டாம்.மற்றவர்களும் எதிலும் சலித்தவர்கள் அல்ல,
ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்திறமை உண்டு நம்ம நர்மதா மாதிரி.
ஆகையால் அவரவர் எதில் நல்ல கைதேர்ந்தவர்களோ அதை இங்கு கூருங்கள்.
நீங்கள் எந்த ரெஸிபி செய்வதில் எக்ஸ்பேட் என்பதையும் சொல்லுங்கள்.
ஏதாவது டிப்ஸ் இருந்தாலும் சொல்லுங்கள்.
அனைத்து தோழிகளுக்கும் பயன் படும்.

அனைத்து தோழிகளுக்கும் மகளீர் தின நல் வாழ்த்துக்கள்.

என்றும் உங்கள்
ஜலீலா

மேலும் சில பதிவுகள்