ரெட்மிக்ஸ் இட்லி மாவு

அறுசுவை நேயர்கள் அனைவருக்கும் என் வணக்கம்.வெகு நாட்கள் கழித்து உங்கள் அனைவரையும் சந்திக்கிறென்.எனக்கு ஒரு சந்தேகம்.ரெட்மிக்ஸ் இட்லி மாவு தயாரிப்பது எப்படி எந்த அளவு அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.ஏன் என்றால் நான் ஜெர்மனியில் இருக்கிறேன் வார வாரம் மிக்ஸ்ஸியில் மாவு அரைக்க பயமய் இருக்கிறது மிக்ஸ்ஸியில் ஏதாவது பிரச்சனை வருமோ என்று.நான் இந்தியா செல்கிறேன் நீங்கள் அளவு கூறினால் எனக்கு உபயோகமாக இருக்கும்.அல்லது உளுந்து மட்டும் அரைத்தால் வெள்ளை அரிசி மாவு(white raw rice flour i can get it in mallu or indian shop) எவ்வளவு சேர்க்க வேண்டும் என்று கூறுங்கள்பதில் Pls..........................

Sangeethajagarajan

அன்பு சங்கீதா,
என்னுடைய குறிப்புகளில் ரெடி மிக்ஸுக்கான குறிப்பு உள்ளது.
http://www.arusuvai.com/tamil/node/3481
இந்த லிங்க்கில் உள்ளது.
உளுந்து நல்ல மாவு காணும் உளுந்தாக இருந்தால், கால் டம்ளர் குறைத்துக் கொள்ளவும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள செல்வி மேடம்

தாமதமாக பதிலளிபதற்கு மன்னிக்கவும்.இரு நாட்களாக அறுசுவைக்கு வர முடியவில்லை.உடனடியாக பதில் அளித்தமைக்கு என் மனமார்ந்த நன்றி மேடம்.உங்கள் குறிப்புகள் அனைத்தும் ரொம்ப super மேடம் பலவற்றை செய்து பார்த்து என் அவரிடம் பாராட்டு வாங்கியிருக்கிறேன்.நன்றி மேடம்

Sangeethajagarajan

vazhga vazhamudan

மேலும் சில பதிவுகள்