இருமல்

ஹய்
நான் அருசுவைக்கு புதிது
என் மகனுக்கு( இரன்டரை வயது) இருமல் சலி என்ன மருந்து கொடுக்கலாம்.தயவுசெய்து யாராவது சொல்லுவீர்கல் என நினைக்கிறேன்
நன்றி

ஹாய் HABI எப்படி இருக்கீங்க? உங்க மகனுக்கு இப்ப எப்படி உள்ளது. குழந்தைகளுக்கு சளி தொல்லையா என்ற பெயரில், இந்த லின்க்கில் http://www.arusuvai.com/tamil/forum/no/7803 மனோகரி அவர்கள் பயனுள்ள விஷயங்களையும் ஏனைய சகோதரிகள் தங்கள் அனுபவங்களையும் கூறியுள்ளனர். அதை பாருங்கள் உங்களுக்கும் உதவும் என நினைக்கிறேன்.

hai vinnie
உங்களின் பதிலுக்கு நன்றி

ஹலோ ஹபி

பெயர் சரியாக தெரியல

1. நைட் தூங்கும் போது சூடான பாலில் தேன் கலந்து கொடுக்கவும்.

2. இஞ்சி சாறு எடுத்து தேன் கலந்து கொடுக்கவும்.(இஞ்சி சாறு எடுக்கும் முறை என் க்குறிப்பில் உள்ளது)
3.சூடான பாலில் குங்குமபூ இழைத்து நல்ல காய்ச்சி சர்க்கரை (அ) தேன் கலந்து கொடுக்கவும்.
4.வெண்ணீர் மட்டும் அடிக்கடி கொடுக்கவும்.
ஜலீலா

Jaleelakamal

அஸ்ஸலாமு அலைக்கும்
ஜலிலா பானு
உங்கள் பதிலுக்கு நன்றி.இப்பொழுது குனமாகி வருகிரது.உங்கலின் குரிப்பு எனக்கு மிகவும் பயனுல்லதாக் இருக்கு.இன்று நான்மன்றத்தில் டெஸ்ஸட்ஸ் பற்றி கேட்டது உங்கலுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.பதிலுக்கு காத்திருக்கிரேன்
வஸ்ஸலாம்

மேலும் சில பதிவுகள்