hai friends

நான் அழகு குறிப்பு படிக்கும்போது சுத்தமான தேங்காய் எண்ண்ய் உபோயிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தனர்.நான் vaatika உபயோகித்து வருகிரேன் அதைவிட சாதாரண தேங்காயெண்ணெய் வாங்கி உபயோகிகலாம் என்ரு நினைக்கிரேன் நல்ல பலன் தருமா ஏனென்றால் நான் haircut பண்ணி 4 மாசம் ஆயிடிச்சி இன்னும் வளர மாட்டேங்குது என்ன செய்யலாம் என்று ஒரே குழப்பமாக உள்ளது இந்த தோழிக்கு உங்க கருத்து தேவைபடுகிறது piease.

மேலும் சில பதிவுகள்