கோழி

கோழி பொரித்த எண்ணையை எத்தன நாள் வைத்துக்கொள்ளலாம்.. அல்லது திரும்ப பயன் படுத்த வேண்டாமா??

கோழி மீன் முதலிவை பொரித்த எண்ணையை திரும்ப பயன்படுத்தாதிருந்தால் அவ்வளவும் நல்லது...ஆனால் நிறைய இருக்கிரதென்றால் அதை ஃப்ரிட்ஜில் வைத்து 3 நாட்களுக்குள் கோழி குழம்பு செய்யவோ,இல்லை மசாலா சேர்த்து செய்யும் குழம்புக்கோ பயம்படுத்தி தீர்த்து விடுங்கள்.
ஆனால் பொரிக்கும்பொழுது கரிந்து புகை வந்த எண்ணையானால் திரும்ப பயன்படுத்தக் கூடாது.
கோழி மீன் முதலியவை பொரிக்க எண்ணையை குறைந்த அளவே பயன்படுத்துங்கள்..அதனால் மீதம்வரும் எண்ணையை களைந்து விடலாம்.
இதனை நான் ஸ்டிக் பானில் செய்யுங்கள்.மீனுக்கு 5 ஸ்பூன் எண்ணையும்..சிக்கன் பொரிக்கும் முன் குக்கரில் ஒரு விசில் விட்டு எடுத்து பின் ஒரு 8 ஸ்பூன் எண்ணை மட்டும் ஊற்றி அதில் செய்யுங்கள்.அப்பொழுது கோழி வேகவும் செய்யும் எண்ணையும் அதிகம் தேவையில்லை

தளிகா:-)

எந்த ஆயிலுமே முன்று நாளைக்கு பிறகு தயவு செய்து பயன் படுத்ததீர்கள்.
கேன்சர் வரும் என்று சொல்கிறார்கள்.
கோழி பொரித்து விட்டு மறு நாள் ஏதாவது குழம்பு,மீன் பிரை போன்ற வற்றிக்கு பயன் படுத்தவும்.
பெரிய ஆழ கிடாய் எடுப்பதால் தான் எண்ணையை அப்படியே சரிகிறோம்.
சின்னதா குழி உள்ள கிடாய் என்றால் ஒரு ட்ரிப்பில் முன்று லெக் பீஸ் போடலாம்.எண்ணையும் கம்மியாகா செலவாகும் அப்படியே பாட்டிலை துகி ஊற்ற கூடாது பெரிய ஸ்பூனால் ஊற்றுங்கல்.

அது ,மாதிரி மற்ற வேலையை பார்த்து கொண்டே பொரித்து எடுக்கலாம்.
ஜலீலா

Jaleelakamal

Nandri...

Jaleela & Thalika ..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மேலும் சில பதிவுகள்