அறுசுவையில் உலா வரும் அன்பு நெஞ்சங்களே......

அறுசுவையில் உலா வரும் அன்பு நெஞ்சங்களே......
எமது தோழி விஜி TVM, வருகிற சனிக்கிழமை புதுமனை(கிரகப்பிரவேசம்) புகுகிறாவாம்...
அத்துடன் திங்கட்கிழமை (24/03) அவருடைய பிறந்த தினம்......
அனைவரும் இங்கே வாருங்கள்...அவரையும் அவரது குடும்பத்தாரையும் மனதார வாழ்த்துவோம்.....

அன்புடன் அதிரா......

விஜி.. உங்கள் புதுமனையில் சகல இன்பங்களும் பெற்று சந்தோசமாக வாழ வாழ்த்துகிறேன்.

தனியவா இருக்கிறீர்கள்? எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்? போன வருடம் நாங்களும் புது வீடு வாங்கி குடிபுகுந்தோம், அப்போ என் மாமா,மாமி வந்திருந்தார்கள்.. அதனால் பிள்ளைகளை அவர்களுடன் விட்டுவிட்டு நாங்கள் எல்லா அலுவலும் செய்தோம். உதவி இல்லையெனில் கஸ்டம். நான் அந்தநேரம் ஒரு மாதமாக இன்ரநெற் பார்க்கவே இல்லை. நீங்கள் பறவாயில்லை இங்கும் வந்து போகிறீர்கள்.. கெட்டிக்காரிதான்...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு விஜி,
புதுமனை புகு விழாவிற்கு எங்களின் வாழ்த்துக்கள். வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெற்று புது வீட்டில் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும் உரித்தாகுக.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

.....

அன்புடன்,
செல்வி.

விஜி நீங்கள் புது வீடு வாங்கியமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்களுடைய புதிய இல்லத்தில் என்றென்றும் இன்பம் பொங்கிட வாழ்த்துகிறேன். உங்களுடைய பிறந்த நாளிற்கும் என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹய் விஜி,

புது வீட்டில் அடி எடுத்து வைக்கும் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெற்று இனிதே வாழ வாழ்த்துகிறேன். அவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஜானகி

புதுமனை புகுவிழா கொண்டாட போகும் விஜி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இறைவன் உங்களுக்கு எல்லா வளமும் கொடுக்க நான் பிரார்த்திக்கிறேன்.
உங்களுக்கு எந்து இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

விஜி வாழ்துக்கள்.

விடிந்ததும் பிறந்தநாள்(24/03) எனது இனிய நல்வாழ்த்துக்கள்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜி..எல்லோரும் இங்கே வாழ்த்தும்பொழுது நீங்க எங்க போயிட்டீங்க?
இன்னைக்கு இங்க வந்து படிக்காம நாளைக்கு வேற த்ரெட்டில் வந்து என்கூட யாரும் ஏன் பேசலன்னு கேட்டா அடி தான் விழும்;-)

மேலும் சில பதிவுகள்