நல்லா சமைக்கிறீங்க சரி.. ஆனா வீட்டுக்குள் வாசனை

எப்படி போக்குவது. யு எஸ் எல்லாம் வின்டர் முழுவதும் வீட்டில் ஒரே மசாலா வாசனை வருகிறது. கோட்டில் கூட வருகிரது. என்ன செய்ய... மனோ மேடம் மற்றவர்களும் பதில் சொல்லுங்க ப்ளீஸ்.....

இளவீரா,

வீட்டுல சமைச்ச வாசனை போக Scented Candle இல்லன்னா ordinary candle கூட ஏத்தலாம். வாசனை போயே போச்சு :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

டியர் இலவீரா

ஒரு ஈர டவலை நனைத்து பிழிந்து ஒரு மூலையில் அல்லது ஏதாவது ஒரு இடத்தில் தொங்கவிடவும்.
ஜலீலா

Jaleelakamal

ஆமா ஹர்ஷினி எங்கே?வேலை கெடச்சாச்சா..என்ன கப்சிப் நு வந்து பதில் சொல்லிட்டு எஸ்கேப் ஆகரமாதிரி இருக்கு;-)?
இலக்குமி தோ இந்த ரெண்டு டிப்ஸுமே சும்மா நல்ல வர்க் அவுட் ஆகும்...செஞ்சு பாருங்க...எப்பவும் கிச்சன் கதவை மூடி வச்சே சமையுங்க..அப்ப வெளியில வாடை பரவாது..முடிந்தால் ஜன்னலில் நெட் மட்டும் இதுத்து விட்டு ஜன்னலை திறந்து விடுங்கள்..ஸ்டவ் ஜன்னல் பக்கமாக இருந்தால் வாடை சீக்கிரம் வெளியேறும்.
நான் ஈரடவலையும் விரிச்சு சென்டெட் கேன்டிலும் வைத்து ஜன்னலும் திறந்து விடுவேன்...சமையல் முடிய முடிய கைய்யோட பாத்திரங்களை கழுவி கிச்சன் முழுக்க மணமுள்ள டிஸின்ஃபெக்டன்டால் க்லீன் பன்னினால் சமைத்த கிச்சன் போலவே தெரியாது.

பதில் அளித்த அனைவருக்கும் நன்றி.... முயற்ச்சி செய்துவிட்டு பதில் அளிக்கிறேன்....

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்