Plsssssssss help me Frnds,

i'm fathima,i'm new to this site.sorry enaku tamil typing kastama iruku,enaku delivery agi 1yr agudu(operation).yen vaitril kodukal ulladu,vairu udiduchi nan belt podala.yenaku diagonis pannuna doctor belt poda sollala.minadiye enaku inda site pati teriyadu.ennaku ippa vaitrulla ulla marks poga enna seiyanum,adi vairu kuriya enna seiyum?pllls tell me frnds.

பாத்திமா
வா அலைக்கும் அஸ்ஸலாம்

நல்லெண்ணை கய்ச்சி ஆறவைத்து அதில் மஞ்சள் கலந்து தேய்த்து பாருங்கள்.
வயிற்றுக்கு ஒரு ஜான் அளவுக்கு மல் டவல் (அ) மெல்லிய காட்டன் துணியை கொஞ்சம் டைட்டாக கட்டுங்கள்.மற்ற தோழிகளும் ஐடியா கொடுப்பார்கள்.வெயிட் பண்னுங்கள்
ஜலீலா

Jaleelakamal

ஆமா ஜலீலாக்கா இப்டி நல்லென்னையையை தேய்ப்பது கர்ப்பமா இருக்கும்பொழுது தானே பிரசவத்துக்கு பின்னும் தேய்க்கலாமா...

அஸ்ஸலாமு அலைக்கும் தளிக்கா

நாங்க இதுக்குன்னே ஒரு எண்ணை தயாரிப்போம்
அதே தான் குளிக்கவும், தலைக்கு தேய்க்க, உடம்புகு தேக்கவும். 40 நாள் வரை வரும்.
அந்த எண்ணைக்கு தலை முடியும் நல்ல் வளரும்.

எண்ணையை சர்குலர் முமெண்டில் தேய்க்கனும்.
நல்லெண்ணையை நல்ல இடுப்பில் தேய்த்து சுடு வெண்ணீரில் குளித்தால் சிலருக்கு வேலை செய்து விட்டு நிமிர்ந்தால் தூங்கி எழ்ந்திருக்கும் போது இடுப்பு வலி இருக்கும் அதேல்லாம் போய் விடும்.

ஜலீலா

Jaleelakamal

ஆமாம் பிரசவத்துக்குப் பின்னுன்னு யப்பா லேகியம் ,அரிஷ்டம்,கஷாயம் அது இதுன்னு கறுப்பு கறுப்பா என்னெனவோ தருவாங்களே..பயங்கர ஸ்மெல் வரும்..குளிக்க ஒரு எண்ணையும் வழுவழுன்னு நல்லென்னையில் ,மஞ்சள் கலந்து செஞ்சிருப்பாங்க.
எனக்கு வாங்கின பாட்டில்களை எல்லாம் எங்கம்மா 2 மாசம் கழிஞ்சு குப்பையில் போட்டாங்க..ஹிஹிஹீ.
ஆனால் வயிற்றில் விழும் கோடுகள் பிரசவம் முடிந்து 1 வருஷம் கழிச்சு மறையுமா இப்படி செய்தால்..அதான் சந்தேகம்.
ஸ்ட்ரெச் மார்க்ஸ் ஒரு போதும் மறையாதுன்னல்ல சொல்ராங்க..அதை டைகெர் மார்க்ஸ் என்று சொல்லி பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டியது தான்னும் சொல்ராங்க..அதான் கேட்டேன்.
இவங்களுக்கு இததனை மாதம் கழித்து எண்ணை தேச்சா கோடு மாறுமா
எனக்கு கடந்த 3 நாள் ஹாலிடேஸில் நல்ல பென்ட் நிமிரும் வேலை வீட்டில்...அறுசுவையில் வந்து இடையிடையே முகப்பை பார்த்து விட்டு போகும் நேரம் தான் ரெஸ்ட் மத்த நேரமெல்லாம் நல்ல வேலை..அதனால் 2 நாளாக நடக்கவே கஷ்டமா இருக்கு,,கால் வலி..இந்த லட்சனத்துல வாக்கிங் வேற போய் இன்னும் வலி..என்ன செய்யலாம்

தளிக்கா
நானும் போன வாரம் லீவில் கிச்சன் கீளினிங், பெண்டு நிமுந்து விட்டது, அதற்கெல்லாம் தூகம் தான் மருந்து.
சூடாக எண்ணை நல்ல தேய்த்து உருகி விட்டு வெண்ணீரில் குளிங்க, நல்ல கேட்கும்.
இரண்டு முட்டை அவித்து அதில் மிளகு ,உப்பு தூவி சாப்பிட்டு ஒரு பிளாக் காப் (அ) டீ குடிங்க.
குடித்து விட்டு நல்ல தூங்குங்க. எல்லாம் சரியாகிவிடும்.

Jaleelakamal

சொல்ல வந்தேன்..நீங்க சொல்லிட்டீங்க சரியா..வேலை மட்டுமில்ல 3 நாளா ராத்திரி வெறும் 4 மணிநேரம் தான் தூங்கினேன்..பகலில் தூங்க முடியலை...நானும் கிச்சன் க்லீனிங் ,டைல்ஸ் க்லீனிங்..கப்போர்ட் க்லீனிங்னு செஞ்சு தான் கால்வலியை வாங்கிக் கிட்டேன்.அப்ப சரி பாய் தூங்கப் போறேன்

திருமதி. ஜலீலா பானு & தளிகா
என்னடா இது கூப்பிடுற விதமே சரியில்லையே என்று பார்க்கிறீங்களா? இல்லைங்க இது உங்க அதிராதான் றிலாக்ஸ்...

நெற் ஐ விட்டு எழுந்து போயிற்றன் இருந்தாலும் ஒரு சந்தேகம் திரும்பவும் ஓடி வந்திட்டன்... இதை எழுதாட்டி எனக்கு மண்டையே வெடிச்சிடும்...
அதென்னங்க ஆத்துக்காரர் வீட்டில நிண்டால்... ரைல்ஸ் கிளீனிங்... வின்டோ கிளீனிங்... கிச்சின் கிளீனிங்.... " நான் எப்பவுமே இப்படித்தாங்க ஒரே வேலை நெற் பார்க்க கூட நேரம் வாறேல்லை".... இப்படியெல்லாம் சொல்லி.... அவர் இரக்கப்பட்டு பாவமே... தனிய கஸ்டப்படுறாங்களே..... என்று நினைத்து ..சமைக்கவே வேண்டாம்... இண்டைக்கு ஹோட்டலில் சாப்பிடலாம் என்று கூட்டிப்போய்.... றெஸ்ட் பண்ணச்சொல்லி.... விட.... ஆத்துக்காரர் வாசல் படியால வேலைக்கு இறங்கினதும்... ஒரே ஓட்டம்... பார்த்தால் நெட்டில ரைப்பிங் நடக்குது..... இது நல்லாவே இல்லை.... நேற்று நான் மட்டும் அறுசுவையில் தனிய...இருந்தனே யாராவது இரக்கப்பட்டீங்களா?...... அதற்காகத்தான் இது....
ஐயோ.... ஜலீலாக்கா நீங்க துரத்த மாட்டீங்க.. ஆனாலும் இந்த தளிகாட பார்வையே சரியில்லையே.... ஆ துரத்துறா... துரத்துறா.... என்னைத்தான்..... ஜலீலாக்கா காப்பாற்றுங்க.... அதிரா எஸ்கேப்.......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹஹஹா...அதிரா..அந்த பதிவை அப்டியே நந்திதா தாஸ் போல வாசிச்சு பாத்தேன்..எனக்கு ஒரே குஷி....இப்டியெல்லாம் லொல்லு செய்ய தெரியுமா அதிராவுக்கு.நான் அசந்துட்டேன்..
பிறகு வந்து கொடுக்கறேன்..இப்ப பொண்ணுக்கு லன்ச்

ஹாய் அதிரா, என்ன இப்படியெல்லாம் கூட கலாய்ப்பீங்களா நீங்க. பாவம் ஜலீலா அக்காவும், தளிகாவும் விட்டுடுங்க அதிரா.என்ன ரொம்ப பிஸியா இருக்கீங்களா? ஓ.கே அப்பறம் பேசலாம்.
ஹாய் தளிகா எப்படி இருக்கீங்க? உங்க பொண்ணு எப்படு இருக்கா குறும்பு குறைந்திருக்கா கொஞ்சமாவது.உங்க பொண்ணுக்கு என்னோட முத்தங்கள் தளிகா ப்ளீஸ் convey my kissess.

ஹாய் நந்தினி,
நேற்று என்னால் வரமுடியவில்லை. நண்பர் குடும்பம் வந்தார்கள்.காலையில்தான் சொன்னார்கள் பின்னேரம் வருகிறோம் என்று. எனக்கு யார் வந்தாலும் உணவு கொடுக்காது விட்டால் திருப்ப்தியில்லை. அதனால் வீட்டிலுள்ளவற்றைக் கொண்டே எல்லாம் முடித்துவிட்டேன். தோசை றெடியாகி இருந்தது.. அன்னுவின் ஸ்டைலில் செய்தேன். நன்றாக வந்தது. செல்வியக்காவின் பாண் முறையைப் பாவித்து fish bun செய்தேன். சம்பல், சிக்கின் கறி, தளிகாவின் எக் - பிரட் புடிங், ஐஸ்கிறீம். அறுசுவை இருக்கிறபடியால் இப்படியெல்லாம் திடீரென அசத்த முடிகிறது. அதுசரி நீங்களும் தான் சனி.. ஞாயிறு வரவில்லையே எங்காவது போனீங்களா? அல்லது தளிகா, ஜலீலாக்கா மாதிரி... கிச்சின் கிளீனிங்கா?

அறுசுவை பழையபடி மிகவும் தாமதமாகிறதே....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்