ஆப்பில் சிப்ஸ்

எனக்கு ஆப்பில் சிப்ஸ் என்றால் கொள்ளைப் பிரியம்....உடம்புக்கும் கேடு இல்லையென்பதால் அதை கொரிப்பேன்...ஆனால் அதை வீட்டிலேயே செய்ய முடியுமா..(சுலமபாக)..ஊருகு போகும்பொழுது அப்பிலை வெயிலில் உலர்த்தினால் நல்ல வருமா...நம்ம ஊர் ஆப்பிலில் செய்தால் நல்ல வருமா இல்லை ஜொனாதன் ஆப்பில் போல தறம்வாய்ந்த ஆப்பில் தான் வேண்டுமா

என்ன ஆப்பிளில் சிப்ஸா? நாங்க பார்த்ததில்லையே எப்படி இருக்கும்? செய்முறை யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க.

ஆப்பில் பஜ்ஜியா சிப்ஸா?தளிக்கா
சிப்ஸுக்கு ஸ்லைஸை மெல்லியதாக அரிந்து ஒரு பேப்பரில் இரண்டு பக்கமும் நீர் காய விடுங்கள் பிறகு பொருத்தெடுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

எனக்கு யரவாது சப்பாதி மாவு பதம் சொல்லுக்கல் pls

laxlotus

என்ன பதம் என்றால்
முன்று கப்புக்கு ஒரு கப் தண்ணீர், அதை அரை தேக்கரண்டி உப்பு,சர்க்கரை அரை தேக்கரண்டி, சோடா மாவு ஒரு பின்ச் போட்டு ஒரு ஃபோர்க்கால் கிள்றி சிறிது நேரம் விடுங்கள்.
பிறகு கையில் எண்ணை தொட்டு கொண்டு பிசைந்து ஒரு கவரில் கட்டி வைத்து விடுங்கள் கொஞ்ச நேரம் ஊறினால் போதும் இலை ஒருமனி நேரம், (அ) இரண்டு மணி நேரம் எப்படி நாலும் நல்ல வர்ம்.
ஊறிய மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்ஹ்டு நல்ல மாவு தேய்த்து ஒரே சீராக உருட்டவும்.
பிற்கு என்ன சுட்டெடுத்து சாப்பிடுங்கள்

ஜலீலா

Jaleelakamal

அய்யயோ பொரிக்கவா...ஊஹூம் நான் வெயிட்டை கன்ட்ரோல் பன்னிட்டே கொரிக்க கண்டுபிடிச்சது ஆப்பில் சிப்ஸ்....ஆப்பிலை காய வச்சிருப்பாங்க..முழு ஆப்பிலை ஸ்லைசாக்கி காயவெச்சது போல் இருக்கும்...னேசுரல் ஆப்பில் இனிப்பும்,புளிப்பும் இருக்கும்...அதில் வேறெதும் சேர்த்திருக்க மாட்டார்கள்.
இனி ஊருக்கு போகும்போது சும்மா ட்ரை பன்னி பாக்கனும்..ஆப்பிலில் எலுமிச்சை நீர் சேர்த்து(கறுக்காம்ல் இருக்க) வெயிலில் காய வச்சு பாக்கனும்...ஆனால் யாராவது செஞ்சிருக்கீங்களான்னு சொல்லுங்க சரியா
http://www.viethandfood.com/images/catalog/pro_1.jpg

தளிகா!.. மெயில் கிடைச்சுதா

தளிகா!...நீங்க கொடுத்த வெப் ஸைட் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு. முழுசா படிச்சிட்டு பிறகு சொல்கிறேன். நாமே நீங்க சொன்ன மாதிரி ஆப்பிள்சிப்ஸ் செய்யலாமே. அதுவும் என்னை மாதிரி டையாபடிக் பேஷண்டுக்கு எண்ணெயில் பொரிக்காத சிப்ஸ் ஒரு வரப்பிரசாதம் அல்லவா? இது இந்தியாவில் எங்கு கிடைக்கும் என்று தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்களேன்.

என்ன தளிகா எப்பிடி இருக்கிங்க. ஆப்பிள் சிப்ஸ் நான் சாப்பிட்டு இருக்கேன். ஆனால் ரெடிமேடாகா கடையில் வாங்கி இருக்கேன். அமெரிக்காவில் கிடைக்கிறது என்று தெரியும். இந்தியாவில் செனையில் foodworld, இல் கிடைக்கிறாதாக கேள்விபட்டேன்.

Here's how to make apple chips in the oven... http://justbraise.blogspot.com/2006/10/apple-chips.html
http://www.foodnetwork.com/food/recipes/recipe/0,1977,FOOD_9936_1355,00.html
http://www.foodtv.ca/recipes/recipedetails.aspx?dishid=6792
http://www.foodtv.ca/recipes/recipedetails.aspx?dishid=8208

மேலும் சில பதிவுகள்