சிறுநீரகக் கற்கள் சிகிச்சை - kidney stone treatments

சிறுநிறக கற்கள் சிகிச்சை பற்றி தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள் என்னுடய தோழியின் மகனுக்கும்,எங்கள் வீட்டில் என்னுடய சொந்தகாரர் விட்டில் ஒர்ருத்ருக்கும் இருக்கு. டாக்டரிடம் போனார்கள் மருந்து கொடுத்த்ருக்கிறார்கள். சென்னயில் எதாவது நம்ம அறுசுவை தோழிகள் யாருக்காவாது தெரிந்த டாக்டர்கள் இருந்தால் சொல்லுங்கள்.

சிறுநிறக கற்களுக்கு நிறைய தண்ணீர் கூடிப்பது, மற்றும் கோக், caffein நிறைந்த பானங்களை தவிர்க்க வேண்டும். என் தந்தை மற்றும் என் கணவருக்கு இருந்தது.
வலி வரும் போது மருத்துவமனை சென்று Saline போட்டு , மற்றும் வலி நிவாரண மருந்து எடுத்துக் கொள்வார்கள்
கற்கள் சிறிதாக இருந்தால், நிறைய தண்ணீர் அருந்தினால் போதும்.
பெரியதாக இருந்தால் கரைப்பதற்கு, நிறைய மருந்து இருக்கிறது. மருந்தில் கரையா விட்டால், laproscopy மூலம் நீக்கி விடலாம்.
முக்கியமாக சிறுநீர் வந்தால் அடக்க கூடாது, நீண்ட நேரம் அடக்கினால் கற்கள் உருவாகும் வாய்ப்பு உண்டு. ஓடும் நீரில் பாசி படியாது, கேள்வி பட்டதில்லையா? (சும்மா தமாசுக்கு)
எனவே தண்ணீர் நிறைய குடித்து சிறு நீர் கழிக்க வேண்டும்.
மேலும், அட்மின் அவர்கள். இந்த சிகிச்சைப் பற்றி படங்களுடன் விளக்குவதாக ஒரு பதிப்பில் கூறினார்கள்.
உங்கள் உறவினரால் அந்த கற்களை எடுக்க/பிடிக்க முடிந்தால், மருத்துவர் அதை ஆராய்ந்து எதனால் வருகிறது என்று கூற முடியும். அதனால் அந்த mineral நிறைந்த உணவை தவிர்க்க முடியும். உதாரணமாக calcium என்றால் பால் மற்றும் சீஸ்சை தவிர்க்கலாம்.
இந்த வசதி இந்தியாவில் இருக்குமா என்று தெரியவில்லை.
விஜி மற்றபடி எனக்கு சென்னையில் மருத்துவர் யாரும் தெரியாது.

சிறுநீரகக் கற்களில் (Kidney stones) பல வகைகள் உண்டு. கற்கள் எந்த வேதி உப்பைக் கொண்டு உருவாகியுள்ளது என்பதை பொருத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. Calcium stones பிரச்சனை உள்ளவர்கள்தான் அதிகம் இருக்கின்றனர். இதற்கு treatments ம் நிறைய இருக்கின்றது.

சிலருக்கு ஒருமுறை மட்டும் வந்து குணமாகிவிடுவது உண்டு. எனது உறவினர் ஒருவரது குடும்பத்தில் அனைவருக்கும் அந்த பிரச்சனை இருக்கின்றது. சிகிச்சை எடுத்து சரியானாலும், சிலகாலம் சென்று மறுபடியும் கல் உருவாகிவிடும். அவர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் நிறைய கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும். கால்சியம் அதிகம் உள்ள தக்காளி போன்றவற்றை தவிர்த்துவிடுவார்கள். நிறைய தண்ணீர், வாழைத்தண்டு ஜூஸ் அருந்துவார்கள்.

சென்னையில் Nephrology Doctors நிறைய பேர் இருக்கின்றனர். அவர்களில் ஒருவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். யார் சிறந்தவர் என்பதை சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள் யாரேனும் தெரிவிக்கவும்.

விஜி, மேலே கூறப்பட்டுள்ளவைபோல் கிட்னி கற்களில் பல வகை இருக்கிறது. இவை இரத்தத்தில் கல்சியம் கூடுவதால் , ரத்தத்திலுள்ள அசிட்டின் தன்மை மாறுபடுவதாலும் வரலாம். காரணங்கள் வகைகளை மேலே கூறிவிட்டார்கள். என்னவாயினும் கல்லை வைத்திருப்பது நல்லதல்ல, இதனால் கிட்னி வருத்தங்கள் உருவாகலாம், எனவே எடுத்துவிடுவதுதான் நல்லது.

தண்ணீர் அதிகம் குடிப்பதால் சிறிய கல் கரைந்துவிடலாம், இல்லையெனில் லேசர் வைத்தியம், கல் கொஞ்சம் பெருத்துவிட்டால் ஒருவித வயர் பாவித்து சிறு ஆபறேசன் மூலம் எடுக்கலாம் ஆனால் மிகவும் பெருத்துவிட்டால் பெரிய ஆபரேசன் மூலம்தான் நீக்குவார்கள். எனவே முளையிலேயே கிள்ளுவதுதான் நல்லது.

பலவகை கற்கள் உண்டு. அவை தங்கி இருக்கும் இடத்தைப் பொறுத்தே வைத்தியம் செய்வார்கள்... சிலது மருந்து உட்கொள்வதனாலேயே கரைந்துவிடும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மருந்து எடுத்துகிட்டு இருக்காங்க. அடுத்தாக ஸ்ர்ஜரி தான் என்று சொல்லி இருக்கிறார்கள். வித்யா நிங்க இங்கு எங்க் இருக்கிறிர்கள். நான் பாஸ்டனில் இருக்கேன்.

நிங்க சொன்ன மாத்ரியே பலவகை உண்டு.எங்க உறவினருக்கு நிறய்ய டயட் சொல்லிருக்கிறார்கள். இது இவருக்கு 2 வது முறை வந்துள்ளது. பார்க்கலாம் நம்ம அறுசுவை வழியாக தெரிய வருதாத பார்க்கலாம். நன்றி பார்க்கலாம்

ஹாய் விஜி

சிறுகற்கள் இருந்தால், நிறைய வாழைத்தண்டுணீர் அருந்தினால் போதும் கரைந்துவிடும்.
வாழைபூ சாப்பிடுவது உத்தமம். சாப்பிட்டில் தக்காளி போன்றவற்றை தவிர்த்துவிடுகள்.
பெரியதாக இருந்தால் மருத்துவத்தில் laproscopy மருத்துவத்தின் மூலம் நீக்கி விடலாம்.கல்லை வைத்திருப்பது நல்லதல்ல,எடுத்துவிடுவதுதான் நல்லது.விஜி எனக்கு சென்னையில் மருத்துவர் யாரும் தெரியாது.
தெரிந்த டாக்டர்கள் அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ளவும்.
இப்படிக்கு,
anjali

naturebeuaty

என்ன அஞ்ஜலி நம்ம அதிரா அடிக்டி அமெரிக்கவை பற்றி கதைக்கிறாங்க. கொஞ்ஜம் எடுத்து சொல்லுங்க. அமெரிக்கா எல்லாருக்கும் எப்பவும் பொருமையாக தான் சொல்வார்கள் என்று.

சிருநீரக கல் நீக்க சென்னை சைதாப்பேட்டையில்Kidney stoneremoval hospitalமவுன்ட் ரோடிலயே ஆஸ்பத்திரி உள்ள்து. எனக்கு தெரிந்தவர் ஆப்பரெஷ்ன் செய்டுகொண்டார்.ந்ன்ட்ராக பார்க்கிரார்கள்.சைதாபெட் ப்ஸ் டெர்மின்ன்ஸ் எதிரில் உள்ளது. யாரைக்கேட்டaலும் சொல்லுவார்கள்

நான், USசில் கலிப்போர்னியாவில் இருக்கிறேன்

மேலும் சில பதிவுகள்