BASIL விதையைதான் இஸ்லாமியர்கள் சப்ஸா விதை என்று சொல்லுவார்கள் .அதை சர்பத்களுக்கு ஊறவைத்து ஊற்றுவார்கள் ..வேறு என்ன செய்வார்கள் என்று தெரியாது தெரிந்த சகோதரிகள் சொல்லிவார்கள் ... இந்த த்ரெட்டில் போய் பாருங்கள் சப்ஜா விதை இருக்கிறது ....
சப்ஜா விதை ரோஸ் மில்க்கிற்கு ஊறவைத்து போடுவார்கள், பாலுதாவிற்கும் நல்ல இருக்கும், மற்றபடி பெண்களுக்கு நல்லது அது எதுக்கு நல்லதுன்னு பழைய டைரியில் இருக்கு பார்த்தால் மறுபடி எழுதுகிறேன்.
இது சூட்டை தணிக்கும் நோன்பில் அடிக்கடி பயன் படுத்துவோம்.
HAI SWETHA

http://en.wikipedia.org/wiki/Image:Poontalaiseeds.jpg
அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!
சப்ஜா விதை
சப்ஜா விதை ரோஸ் மில்க்கிற்கு ஊறவைத்து போடுவார்கள், பாலுதாவிற்கும் நல்ல இருக்கும், மற்றபடி பெண்களுக்கு நல்லது அது எதுக்கு நல்லதுன்னு பழைய டைரியில் இருக்கு பார்த்தால் மறுபடி எழுதுகிறேன்.
இது சூட்டை தணிக்கும் நோன்பில் அடிக்கடி பயன் படுத்துவோம்.
ஜலீலா
Jaleelakamal