pregnant - advice please

2 மாதம். A-Z advice please. ஒவொரு மாதமும் என்ன என்ன செய்ய வேண்டும்?

வாழ்த்துக்கள் அம்புலி..(என்ன பேர் ??)
பெரிசா எதுவும் செய்ய தேவையில்லை வரப்போகும் சுகமான அவஸ்தைகளை முன்கூட்டி தெரிந்து ப்ரிபேர் பன்னி வைத்துக் கொண்டால் சந்தோஷமாக இன்னும் 7 மாதம் கடக்கும்.

1)நல்ல சத்தான உணவுகளை சாப்பிடவும்(பழம்,காய்கறி&மீன்)
2)மருத்துவரை கொடுத்த தேதியில் சென்று பார்க்கவும்.
3)பெரியவர்களிடமிருந்து வரும் அறிவுரைகளை பின்பற்றுநாலும் தவரில்லை
4)மனதில்மேதேனும் குழப்பம் துக்கம் இருந்தால் அதனை எப்படி களைய முடியுமோ அப்படியெல்லாம் களைந்து சந்தோஷமாக இருங்கள்
5)பிறக்கப் போகும் பிள்ளைக்காக இன்றே டயரி எழுடுங்கள்..கர்பகாலத்தில் எழுதிய டயரி படிக்க பின்னாளில் ரொம்ப சுகமாக இருக்கும்
6)முதல் செக் அப் அன்றே மருத்துவரிடன் கேட்க வேண்டிய சந்தேகங்களை தயாராஇ லிஸ்டில் வைத்து தெளிவு பெரவும்..அதன் பின் தினசரி வாக்கிங் 30 நிமிடம் போகலாம்

வேறெதுவும் ப்ரத்யேகம் செய்யத் தேவையில்லை...ஆரோகியமான குழந்டை பிறந்தின ப்ராத்திக்கிறேன்..

முதல் மூன்று மாதங்களுக்குப்
பசிக்காதா?

முதல் மூன்று மாதங்களுக்கு கொஞ்சம் அதிகமாவே பசிக்கும்..ஏன் பிறக்கும்வரை பசிக்கும்...ஆனால் சிலருக்கு சாப்பிட பிடிக்காது...எப்படியாவது சாப்பிடப் பழகிக்குங்க.
ரொம்ப பசிச்சு தேவையில்லாததை சாப்பிட்டு குன்டாகி விட வேண்டாம்.,..பசிக்கரதுக்கு முன்னயே ரெடியா எதையாவது வைய்யுங்க
நான் கர்பமா இருக்கப்ப காலைல நேரமா எழுந்து அன்று மாலை வரை எனக்கு பசிச்சால் என்ன சாப்பிடனுமோ அப்படி செய்து டேபிலிலேயே வச்சுக்குவேன்..அப்படி செய்தால் கண்டதும் வாய்க்குள் போவதை தவிர்க்கலாம்...கர்பகாலத்தில் மேக்சிமம் 10 கிலோ கூடிநால் போதும்...
கேரட்டை நல்ல பாயில் பன்னி வச்சுக்குங்க..அதனுடன் பால்,ஏலக்காய் பொடி சர்க்கரை கலந்து குடிக்கலாம்..இல்லை ஜூசச் எது வேனா குடிக்கலாம்
பாப் கார்ன்,வெள்ளைரிக்காய்,அப்பில்,ஆரஞ்,அவகடோ இப்படி எது வேனா..1 முட்டை வேக வெச்சது..சாரிப்பா நேரம் இல்ல அதான் கோவமெல்லாம் இல்ல..பிறகு வறேன்...என் பொண்ணு தனியா விளையாடரா

Jansi straveler

Jansi straveler

Hi Ambuli,
My name is Jansi. When I saw your question a book about pregnency came to my mind. It is called "What to Expect When You're Expecting" by Heidi Murkoff (Author), Sharon Mazel (Author. Since you live in USA you will be able to find it in any book store or baby store. If you want it for cheaper price try Amazon.com. This is a very nice book. This book answered lots of questions when I was pregnant.

Good luck with your pregnancy!

Jansi

Jansi straveler

ஜான்சி சொன்ன அதே புக் ரொம்ப அருமையா இருக்கும்..எனக்கும் மிகவும் உதவியாய் இருந்தது.அதை படிச்சு முடிச்சால் நமக்கு மனசில் கேள்வி அவ்வளவு சீக்கிரம் எழாது..ஒரு தைரியம் வரும்
குழந்தை பிறந்த பின் பேபீஸ் ஃபர்ஸ்ட் இயர் நு புக் இருக்கு..அதுவும் ரொம்ப உதவியா இருக்கும்.

அம்புலி என்றால் 'நிலா'.
மலையாளத்தில் ஒரு பேமஸ் பாட்டு கூட உண்டே.
அம்புலி அம்மாவா. கும்பப்புதப்பிக்கான். அம்போடு கார்மேகம். (லிரிக்ஸ் தப்பாக இருக்கலாம்.). யாராவது தெரிந்தால் சரியான லிரிக்ஸ் கொடுக்கவும்.

அம்புலி வாழ்த்துக்கள். இது சுகமான சுமை. வாழ்க்கையில் ஒரு முறையோ இருமுறையோதான் கிடைக்கிறது இந்தக்காலத்தில். நன்கு அனுபவியுங்கள். மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
அன்புட்ன
ஜெயந்தி மாமி

ஓஹ் தமிழிலும் அப்ப நிலாவா ஜெ..மலயாளத்தில் அம்பிளியம்மாவன் என்பார்கள் குழந்தையிடம் காட்டி சாப்பிட வைக்க.உங்க பூச்செண்டை இன்னும் பத்திரமா கைல புடிச்சிட்டே இருக்கேன்:-)

Hi, I remember reading a tip by someone that one needs to apply Nallennai mixed with turmeric 5 mins before bath to prevent stretch marks & itchiness from 5 months of pregnancy... Should we add turmeric to cold oil or heatup the oil & add... also,let me know the ratio if possible.

Thanks in adv...:)

நான் 3 மாசம் கழித்து அருசுவைக்கு சொல்லலாம்னு நினைச்சு தான் அம்புலி என்று ஒருid create பண்ணென்.
Thanks. Jansi...What to expect book என் doctor கொடுத்தாங்க. படிச்சு முடிச்சுட்டேன்.manjal, nallennai erkanave jayanthi mami solli irukkaanga.

மேலும் சில பதிவுகள்