அப்பா அம்மா

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அதுவும் வளர்ந்த பிள்ளைகளுக்கு அப்பா அம்மா என்றால் ஆயிரம் வாய்..என் அப்பா அம்மாவைப் போல உலகில் யாருக்கும் இல்லை என்ற நினைப்பு எல்லோருக்கும் இருக்கும்.
இந்த த்ரெட்டில் ஆசை தீர அவரவர் அப்பா அம்மாவின் பெருமையை அவிழ்த்து விடுங்கள்...மதெர்ஸ் டே அன்று இதனை போட வேண்டும் என்று நினைத்தேன் முடியவில்லை.

நல்ல தலைப்பு தளிகா. இன்று தான் இதைப் பார்த்தேன். பெற்றோர் பெருமையை எழுதுவது எவ்வளவு நல்ல விஷயம். நான் கண்டிப்பாக என் பெற்றோரைப் பற்றி எழுதுகிறேன். நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் இப்போது நேரம் தான் இல்லை. சில நாட்கள் கழித்து எழுதுகிறேன்.

மேலும் சில பதிவுகள்