சாக்பீஸ் போன்றவை திண்கிறாள்

அக்கா
என் மகள் ஒன்றரை வயதகிறது
அவள் சாக்பீஸ் போன்றவை திண்கிறாள்.
சாப்பாடு சாப்பிடுவது problem தான்
ஏதாவது குறையாய் இருக்குமோ ? இதற்கு என்ன செய்வது ?

Regards
radika

மேலும் சில பதிவுகள்