நானும் இந்த பீட்ரூட் உதட்டுக்கு தடவி பார்த்தேன் உதட்டில் அரிப்பு ஏற்பட்டது அதனால் நிறுத்தி விட்டேன். ஆனால் நான் வெண்ணெய் சேர்த்து தேய்க்கவில்லை. இதைப் போல் செய்து பார்க்கிறேன். நன்றி மேடம்.
hai indra ,how are U? nann anjali,Uthaddai sigappagaah aavatarkku tips .துளசி மற்றும் கொத்துமல்லி இலைகளை சரிவிகிதத்தில் எடுத்து, நன்றாக கசக்கவும். அதிலிருந்து வரும் சாறை உதட்டில் தேய்க்கவும்.
இதை ஒருநாள் விட்டு ஒருநாள் தேய்த்து வர, ஒரே மாதத்தில் நாவற்பழ உதடு, கோவைப்பழம் போல் அழகாக மாறிவிடும்.ok,bye bye.
ரொம்ப நன்றி மேடம் பதில் அளித்ததற்கு, என் உதடு கருமையாக இல்லை ஆனால் நல்லா பிங்க் நிறத்திற்கு ஆக வேண்டும் அதற்காகதான் கேட்டன். நிச்சயம் பீட்ரூட் சாறு தான் தடவ போறன்.
521979 பீட்ரூட்
பீட்ரூட் சாறுடன் கொஞ்சமா பட்டர் கலந்து தடவவும், இல்லை கொத்துமல்லி சாறு தடவவும்.
ஜலீலா
Jaleelakamal
ஹாய் ஜலீலா மேடம்
நானும் இந்த பீட்ரூட் உதட்டுக்கு தடவி பார்த்தேன் உதட்டில் அரிப்பு ஏற்பட்டது அதனால் நிறுத்தி விட்டேன். ஆனால் நான் வெண்ணெய் சேர்த்து தேய்க்கவில்லை. இதைப் போல் செய்து பார்க்கிறேன். நன்றி மேடம்.
hi gayathri
உதட்டின் கருமை மறைய தினமும் தயிர் தடவலாம். சிவப்பாக பீட்ரூட் சாறு தான் சிறந்தது. உங்களுக்கு வேறு ஏதாவது காரணத்தினால் அரிப்பு ஏற்பட்டிருக்கலாம்.
hai indra ,anjali
hai indra ,how are U? nann anjali,Uthaddai sigappagaah aavatarkku tips .துளசி மற்றும் கொத்துமல்லி இலைகளை சரிவிகிதத்தில் எடுத்து, நன்றாக கசக்கவும். அதிலிருந்து வரும் சாறை உதட்டில் தேய்க்கவும்.
இதை ஒருநாள் விட்டு ஒருநாள் தேய்த்து வர, ஒரே மாதத்தில் நாவற்பழ உதடு, கோவைப்பழம் போல் அழகாக மாறிவிடும்.ok,bye bye.
naturebeuaty
Thank uuu...
Hi Anjali, How r u? Im fine here.
Ninggal kudukkum kurippugal anaitthum arumai.
nandri,
indra..
நன்றி அன்னு மேடம்