நலுங்கு மாவு பற்றி

என் பெயர் மணி. எனக்கு குழந்தை பிறந்து மூன்று மாதங்களாகிறது. பெண் குழந்தை பெயர் செல்வ இலக்கியா. பெண் குழந்தைகளுக்கு நலுங்கு மாவு தேய்த்து குளி என்கிறார்கள் இதனால் என்ன பயன் தெரிந்தவர்கள் கூறவும்.

மேலும் சில பதிவுகள்