வயிறு குறைய

எனக்கு குழந்தை பிறந்து மூன்று மாதங்களாகிறது.C-section. வயிறு குறைய என்ன உடற்பயிற்சிகள் செய்யலாம்?

ungallukku kulaindhai pirandhu 3months aanadhala,doctor sila exercise solli iruppangale adhai seiyallam and rombha important unga kulandhaikku mother feed pannalle nalla vayiru kuraoyum. innum oru month kalichchu unga veettu vellai seiya aarambinga. veedu kootarathu,pathiram thekkarathu yellam idhu yellam seinjalle nalla vayiru kurayum. walking ponga.yennakkum C-section than. naanum ippadi yellam than pannittu irukhen.

ஹலோ ஆர்த்தி தங்கள் டிப்ஸ்க்கு மிகவும் நன்றி. நான் ஹுஸ்டனில் இருக்கிறேன். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்.

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

டாக்டர் உங்களுக்கு என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய சொன்னார்கள்? எனக்கு பெண் குழந்தை பெயர் செல்வ இலக்கியா. மூன்று மாதங்களாகிறது. இவள் பிறந்த மூன்று நாள்களிலே எனது டாக்டர் ஓய்வு பெற்றுவிட்டார்கள். அவர் எதுவும் சொல்லவில்லை.

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

நான் இங்கு நியுஜெர்சியில் இருக்கிரேன்

மணி, உங்களுக்கு சீசர் என்பதால் குறைந்தது 6 மாதமாவது போகவேண்டும் அப்போது தான் வயிறின் உண்மை தெரியும். சிலருக்கு உடனேயே வத்தாது. இப்போது பெரிதாக எதுவும் செய்வது நல்லதல்ல. கொஞ்சம் கொஞ்சம் தூரம் நடவுங்கள். காலையில் வயிறை நன்கு உள்ளே இழுத்து பின் மெதுவாக மூச்சு விடுங்கள். தாய்ப்பால் ஒழுங்காகக் கொடுத்தாலும் வயிறு குறையும் என்பார்கள். உணவையும் கொஞ்சம் கவனமாக பார்த்து உண்ணுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

hai manisara,sorry tamil la type panna kashtama irukku. innum konja naalla palakidum.untill then pls bear with me. i'm here in New jerssey. i came here one month back. my son sanjith (chellama sanju)is 3yrs old. i've got the exercise chart with me. but anybody can i.e. any doctor can help u. or else u do start with small small exercise as kila kuniju nimiruvathu,then lie down on ur back i.e.kupura padukka koodathu.then slowly oru kalai thooki ungalala yealavu mudiyumo avalavukku face kitta kondu ponga. then left leg,repeat this same exercise. this is nice for ur tummy.but when u start pls do it very slowly.and once u get used to it u may increase the number of times.ungallukku back pain onnum illathane?more than this veedu kootunga seekirama tummy kurayum. namma india la oru Broom("seemaru") vechu iruppome adhu maadhiri seiyanum. here u can get that in any indian stores.try all this.best of luck and my "kisses" to illakiya.which part of india u belong to?

ஹாலோ ஆர்த்தி எனது சொந்த ஊர் பழனிக்கு அருகில் உள்ள ஒட்டன்சத்திரம். அவரின் சொந்த ஊர் தாராபுரம். சஞ்சு எப்படியிருக்கிறான்?

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

மிகவும் நன்றி அதிராக்கா. தாய்ப்பால் தான் கொடுத்துகொண்டிருக்கிறேன். வேறு எதுவும் கொடுக்கவில்லை. குழ்ந்தைக்கு மூன்று மாதங்களாகிறது

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

மிகவும் நன்றி அதிராக்கா. தாய்ப்பால் தான் கொடுத்துகொண்டிருக்கிறேன். வேறு எதுவும் கொடுக்கவில்லை. குழ்ந்தைக்கு மூன்று மாதங்களாகிறது

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

sorry mani,
konjam busy. sanju rombha nalla irukhan. unga kutti papa rombha ragalai panrala? sanju school la irundhu vandha aparam yennakku system kudukkarathe rombha adhisayam.adhan ivola late. nan coimbatore and yennoda husband thiruvannamalai. new jerssey la irundhu huston rombha dhoorama? naan ippo than vandhen. 1 month than aachu.o.k. bye got some work. and will be back after some time.

மேலும் சில பதிவுகள்