please tell me friends

ஹாய் friends,assalamu alaikum நான்arusuvai ku புதிது.னான் uk ல் இருகேன்.எனக்கு இப்போது 26 வாரம் கர்ப்பம்.என்னோட 20வது வார scan result என்ன baby என்ட்ரு தெரிய வில்லை.baby movement ரொம்ப அதிகமாக இருந்தது.எனக்கு 26 monthல் girl baby உல்லது.உங்கலில் யரருக்காவது இவ்வாரு இருந்ததா என்ட்ரு சொல்லவும்.scanல் babyயோட picture சரியக தெரியவில்லை அதான் கவலையாக உல்லது.

There's nothing to worry abt it...it's quite normal that babies are in positions that we can't see their gender during a scan... If they were able to establish the other things like baby's organ growth, growth of diff parts(hands,legs,fingers etc) are proper then there's nothing to worry...

இதற்கு பயப்படவே வேண்டாம் எனக்கு 27 வாரத்தில் குழந்தையின் ஸ்பைனல் டிப் காணமுடியவில்லை என்று பலமுறை ஸ்கேன் செய்தார்கள்..பின் கைய்யில் விரலைக் காணோம் என்றார்கள்..
காணவில்லை என்று அவர்கள் சொன்னால் குழந்தைக்கு அது இல்லை என்று அர்த்தமல்ல அப்பொழுதைய ஸ்கேனிங்கில் அது தெரியவில்லை குழந்தை ஒளிந்தது போல் திரும்பியிருந்தாலும் தெரியாது.எனக்கு பெண் என்று தெரிந்ததே கடைசி செக் அப்பில் தான்..
குழந்தை வேறு விதமாக உட்கார்ந்திருந்தால் அதன் genitals ஸ்கேனிங் ப்ரோபில் தெரியாது.
உண்மையில் ஸ்கேன்னிங் ரொம்ப அக்யூரேட் கிடையாது..ஓரளவுக்கு குழந்தை நல்லபடியாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவே ஸ்கேனிங்..னோ வரீஸ் திருமதி காசிம்:-)

தளிகா:-)

ஹாய் Dsen & thalika
ரொம்ப thanks. உன்ஙலுடைய பதில் எனக்கு மிக ஆருதலாக உள்ளது.

hai friends

மேலும் சில பதிவுகள்