starbucks

ஸ்டார்பக்ஸில் இதுவரை சாப்பிட்ட இரண்டு பொருளும் எனக்கு பிடிக்கவில்லை.அனியாயத்திற்கு குப்பையில் களையுமளவுக்கு சஹிக்கல.
இவ்வளவு காசைக் கொண்டு போய் வீனாக்கிவிட்டோமே என்று வருத்தமாக உள்ளது.\
ஆனால் நிறைய பேர் ஸ்டார்பக்ஸ் என்றால் உயிரை விடுகிரார்களே??நான் வாங்கினது தான் அப்படியாகிப் போச்சா?இல்லி வேறெதாவது டேஸ்ட் பன்ன கூடியது ஏதும் உண்டா?
ப்லீஸ் சொல்லுங்க..அப்படி என்ன இருக்கு ஸ்டார்பக்ஸ்லன்னு தெரிஞ்சே ஆகனும்.
மட்டுமல்லாது எங்கு எதை சுவைக்கலாம் நல்ல இருக்கென்று விருப்பமிருந்தால் சொல்லுங்கள்.

வானதி ஹிஹீ ஆமா எனக்கு உண்மையில் இது போன்ற இடங்கள் பிடிக்காது..நம்ம இந்தியன் டேஸ்ட்க்கு நிகரா அதுவும் டேஸ்டியா இருக்கனும்னு நினைப்பேன்.
சாதாரணமா ரீமா ஐஸ்க்ரீம் தராம சாப்பிடுவா அன்னைக்கி அவ என்கிட்ட"இந்த சாப்பிட்டுக்கோ"ன்னு என் வாயில் ஊட்டி ஊட்டி விடரா..பாசத்தினால் அல்ல அவ்வளவு சஹிக்கல;-)
இதை ட்ரை பன்னி பாத்துடலாம்.வேறெண்ண நல்லா இருக்கும் வானதி?

சின்ன கேக்குகள் கிடைக்கும் நல்லா இருக்கும். அது ட்ரை பண்ணு.

தளிகா நானும் (Strarbucks) காபி சாப்பிட்டு இருக்கேன் என் ஹஸ் சாப்பிடுறது எனக்கு பிடிக்காது Cappuccino, Caffè Latte இந்த இரண்டு டேஸ்டும் நல்லா இருக்கும் அடுத்தவாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

அன்புடன் கதீஜா.

நானும் உங்களை மாதிரி தான்... ஆனா காபி பிரியை
ஆனா டிரையல் அன்ட் எரர் முறையில் கண்டு பிடித்து விட்டேன்....
அதிகமாக விப்ப்ட் கிரீம் வேண்டாம் சுவை மாறிவிடும்

1) Coffee Mocha ==> Nalla degree coffee maathi நுரைக்க இருக்கும்

2) Frappacinio with Orange creme ( cold/Hot) with Shot of Espresso ==> Summer Time Fav.

3) For kids : Caramel milk or Irish Creme milks for kids .

4) Diet Option: Caffee Latte with Skim milk or Soy milk both are good.

5) Tazo Chai Tea Latte ==> Indian masalaa tea

குடித்து பார்த்து விட்டு பதில் சொல்லுங்கள்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

தளிகா நீ ஆர்டர் பண்ணியது எனக்கு சுத்தமாக பிடிக்காது. கேரமல் ஃப்ளேவர் சிலருக்குத்தான் பிடிக்கும். நான் சொன்னதை ரீமாவிற்கு குடுத்து பார். அது குழந்தைகளுக்கு பிடிக்கும். இதுவும்
Strawberries & Crème Frappuccino குழந்தைகளுக்கு பிடிக்கும்.

பெரியவர்களுக்கு Caffé Vanilla Frappuccino. இதில் coffee கலந்திருக்கும். இது skim milk-ல் கூட கிடைக்கும் (light calorie version)

தளிகா இத்தனை பேர் இவ்வளவு சொல்லி இருக்கோம் பார். ஒன்னொன்னா சாப்பிட்டு பாத்துட்டு சொல்லு:-)

வாவ்.நன்றி இலா,கதீஜா,விஜி,வானதி.இத்தனை பேர் இவ்வளவு தெளிவா சொன்ன பிறகு கண்டிப்பா தைரியமா வாங்கி சாப்பிடுவேன்.
இந்த Latte வை எப்படி வாசிப்பது?லாட் என்றா இல்ல லாட்டே என்றா.

தளிகா ஒவ்வொரு ஊரிலும் ஒரு மாதிரி சொல்வாங்கன்னு நினைக்கிறேன். லாட்டே என்றே சொல்லலாம்.

மேலும் சில பதிவுகள்