அருசுவையின் ஆட்டோகிராப்

அன்புள்ள அனைவருக்கும்,நாம் பல் வேறு நாடுகளில் இருந்தாலும்,ஊர்களில் இருந்தாலும் அருசுவை என்னும் அருமையான தலத்தில் நாம் அனைவரும் ஒன்றாய் இணைந்து இருக்கின்றோம்,நமக்குள் ஆலோசனைகள்,அரட்டைகள்,கஸ்டங்கள்,சந்தேகங்கள் என என அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறோம்...ஒன்றை தவிர்த்து அதுதான் ஆட்டோகிராப்...(ஏற்கனவே இருந்தால் சொல்லிடுங்க)

1.சிலர் நம் அருசுவையில் மறக்கமுடியாதவர்களாக இருக்கலாம்...
2.சிலர் நம் மனதை கவர்ந்தவர்களாக இருக்கலாம்...
3.சிலரின் கஸ்டங்கள் நம் மனதில் வடுக்கலாக இருக்கலாம்...
4.சிலரின் சந்தோசமான நிகழ்வுகள் என்றென்றும் மறக்கமுடியாத மகிழ்ச்சியாக அமைந்து இருக்கலாம்..
5.நம்மில் சிலரை யாராவது மிஸ் பண்ணி இருக்கலாம்...
6.ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனிச்சிறப்பு இருக்கும்(அது அவர்களுக்கு கூட தெரியாமல் இருக்கும்)அது மற்றவர்களுக்கு தெரிந்து இருக்கும் தெரிந்தவர்கள் அதை வெளிப்படுத்தலாம்..

இப்படிப்பட்டவைகளை மனசு விட்டு பேசிட்டு போங்க...மனதில் வைத்து எதுக்குங்க?நம்ம சேவிங்ஸா கூட போகுது...பேசினாலாவது நமக்குள் இன்னும் நெறுக்கம் அதிகரிக்கும்...அடுதவர்கள் புரிந்து கொள்ள முடியும்...கெட் ஸ்டாட் நவ்...யார் ஆரம்பிக்க போறது?எனக்கு இப்ப கொஞ்சம் டைம் இல்லை..வேலை பளு..டைம் கிடைத்ததும் நான் பதிவி போடுகிறேன்..

வடிவேலு ஸ்ட்ய்ல்ல படிங்க அந்த லைன...
நானெல்லாம்.. வருத்தபடாதா வாலிபிகள் சங்கத்தில ஒரு அங்கம்... வீரா சிக்கன் வாங்கிவரென்ன்ட்டு தூங்க்கிட்டார்... வெரும் பிரியானி/ராய்த்தா தான்...
பிரியாணி செய்துகொண்டு இருந்தேன்... அதுதான் லேட்டா பதில்..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்