Baby name starts with A - (A ல் ஆரம்பிக்கும் குழந்தை பெயர்களை இங்கே தெரிவியுங்கள்)

நிறைய சகோதரிகள் குழந்தை பெயர்கள் குறித்து தேடுதல் நடத்துகின்றனர். அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்யலாமே.. இந்த த்ரெட் பாட்டுக்கு பாட்டு போட்டியை விட பெரிதாக போகும் என்று நம்புகின்றேன். இருந்தாலும் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள த்ரெட் ஆக இருக்கும். எனக்கே தேவைப்படும். :-)

சில விதிமுறைகள்:

உங்களுக்கு தெரிந்த பெயர்களை இங்கே குறிப்பிடுங்கள்.
எத்தனை பெயர்கள் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
ஒருவர் கொடுத்த பெயரை மற்றவர் குறிப்பிட வேண்டாம்.
ஒவ்வொரு எழுத்திற்கும் தனி த்ரெட் கொடுத்துவிடலாம். அப்போதுதான் தேடுதல் எளிதாக இருக்கும். அது எந்த எழுத்திற்கான த்ரெட்டோ அதில் அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர்களை மட்டும் கொடுங்கள்.
தமிழ் எழுத்துக்கள் அதிகம் என்பதால், தொடக்க எழுத்தாக ஆங்கில எழுத்தினையை நாம் எடுத்துக் கொள்ளப் போகின்றோம். இதற்கே 26 த்ரெட்ஸ் வந்துவிடும்.
பெயர்களை ஆங்கிலத்தில் கொடுக்கவும். கூடவே தமிழிலும் கொடுத்தால் இன்னும் சிறப்பு. அதுமட்டுமன்றி அந்த பெயருக்கான அர்த்தத்தையும் கொடுத்தீர்கள் என்றால் இன்னமும் சிறப்பாய் இருக்கும். ஆனால் கட்டாயம் கிடையாது.
ஆண் பெயர், பெண் பெயர் இரண்டையும் பிரித்து தனித்தனியே குறிப்பிடவும்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள பெயரை எடுத்து பயன்படுத்தும் உறுப்பினர்கள், யார் பெயரை தேர்வு செய்துள்ளீர்கள் என்பதை மறவாமல் குறிப்பிடுங்கள். பெயர் கொடுத்தவருக்கு அது பெருமையாக இருக்கும்.

சரி தொடங்கலாமா? நானே பிள்ளையார் சுழி போடுகின்றேன்.

Male baby names

1. Anish (kumar, raj, ram.. இப்படி பின்னால் எதாவது சேர்த்துக் கொள்ளலாம்.)
2. Aswin
3. Aakash
4. Ajay
5. Amuthan
6. Amrish
7. Asok
8. Avinash
9. Arul
10. Amar

Female baby names starts with A

1. Aanisha
2. Anitha
3. Avanthika
4. Asin
5. Arthi
6. Aswini

மீதி அப்புறம்..

Male baby names :
1. Anand
2. Agilan
3. Anbalagan
4. Aathiraj

Female baby names :
1. Amrita
2. Anjali
3. Athikka
4. Anjana

Meethi apram.....

Nadri,
Indra..

அக்ஷயா
அபினயா
அரவிந்த்
அபிஷேக்
அவந்திகா
அர்ஜுன்
இன்னும் வரும்
ஜெமாமி

பெண்பிள்ளைகள் ஆண்பிள்ளைகள்
அபிரா -abiraa அவித்தன்-avithan
அவிதா -avitha அனுஷந்தன்
அர்ச்சனா -archana அர்ச்சதன்-archathan
அஸ்மிதா -asmitha அகில்-ahil
ஆராதனா -arathana ஆதித்யன்-athithyan
அபிராமி -abirami அரோன்-aron
அகிலா-ahila
அமிலா-amila
அமுதா-amutha
அனுஷா-anusha

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

Male baby names:
Arun
Anbu
Abinith
Ajith
Amir
Aneesh
Aniruth
Female baby names:
Aruna
Amruthi
Anupriya
Anuradha
Ammu

akshaya (my daughter)
athira( my friend)
akshara(My friend)
anjalay (my friend)
akshin(my friends' son)
akila(my friend's daughter)
amitha
asha
aswin
aswathy
anil
amirtha
ashish
akilesh
akni
akaash
anoop
anumitha
athithya(my friend's son)
abilash
akshay
abishek
abinaya
ananthi
athul

அனுமிதா என்ற பெயர் புதுசாகவும் அழகாகவும் இருக்கு.

GIRLS NAME:
Akshita Blessings from god
(MY DOUGHTER'S NAME)
I will girls names later.

BOYS NAME:

Aniruth Boundless; Lord Vishnu (MY SON'S NAME)

Aadesh Message
Aadhira Moon
Aadi Important
Aadit Peak
Aaditya Sun
Aakash Sky
Aarav Peaceful
Aarish Sky
Aarya Line on any particular raaga from sanskrit
Aayush
Abhav Lord Shiva
Abhi Fearless
Abhinandan Greetings
Abhinav An act
Abhinay Expression
Abhiram Lovely; Pleasing
Abhishek Ritual
Abimanyu Arjuna's Son
Adarsh Ideal
Advik Unique
Ajay Unconquered
Ajit Victorious
Akhil Complete
Akhilesh Lord & Master
Akshay Immortal
Amish Pure
Anand Joy; Bliss
Aneesh Supreme
Anil God of Wind
Aniruddh Grandson of Lord Krishna*
Anish Lord Krishna
Arjun Lord Krishna's cousin
Arnav The sea
Arun Sun
Arvind Lotus
Arya From a high race
Aryan Son of arya
Ashok Without Sorrow
Ashvath Strong
Ashwin A star
Avilash Faithful
Avinash Immortal; Inconquerable

Thanks
Rajini

ஆண் குழந்தைகளின் பெயர்கள்:-
============================
Aadhil - ஆதில் - நீதி செலுத்துபவர்
Aariz - ஆரிஸ் - மதிப்பிற்குரியவர்
Aasif - ஆஸிஃப் - மன்னிக்கும் தன்மையுள்ளவர்
Aashiq - ஆஷிக் - அன்புசெலுத்தக்கூடியவர்
Aathif - ஆதிஃப் - இரக்கமுள்ளவர்,பிரியமுள்ளவர்
***************************
Adheeb - அதீப் - ஒழுக்கம் நிறைந்தவர், நாகரீகமானவர்
Ameen - அமீன் - நம்பிக்கையானவர்
Aseel - அஸீல் - சுத்தமானவர்
Anees - அனீஸ் - உற்ற நண்பர், நற்பண்புடையவர்
Akeel - அகீல் - விவேகமானவர்
***************************
Althaf - அல்தாஃப் - நுண்ணறிவாளர்
Akmal - அக்மல் - தன்னிறைவுபெற்றவர்
Arshath - அர்ஷத் - நேர்வழிப் பெற்றவர்
Aslam - அஸ்லம் - மிகுந்த மரியாதைக்குரியவர், அமைதியானவர்
Arfan - அர்ஃபான் - நன்றிக்கடன் செய்பவர்
______________________________

பெண் குழந்தைகளின் பெயர்கள்:-
=========================
Aabidha - ஆபிதா - வணங்கக்கூடியவள்
Aakila - ஆகிலா - அறிவான பெண்
Aafiya - ஆஃபியா - நலம் பெறுபவள்
Aaliya - ஆலியா - உயர்வு பெற்றவள்
Aanisa - ஆனிஸா - நற்பண்புகள் நிறைந்தவள்
***************************
Afeefa - அஃபீஃபா - நற்குணமுள்ளவள், கவுரவமானவள், தூய்மையானவள்
Azeeza - அஸீஸா - பிரியமானவள், ராணி
Areefa - அரீஃபா - புத்திசாலிப்பெண்
Ameera - அமீரா - தலைவி, இளவரசி
Azeema - அஸீமா - உறுதிமிக்கவள், புகழ்மிக்கவள்
**************************
Afraha - அஃப்ரஹா - மிக்க மகிழ்ச்சியானவள்
Anvara - அன்வரா - ஒளிபொருந்தியவள், மின்னக்கூடியவள்
Asmara - அஸ்மரா - சிவப்பு ரோஜா (நிறமுடையவள்)
Ahsana - அஹ்ஸனா - பேரழகி
Ashkara - அஷ்கரா - அதிகம் நன்றி செலுத்துபவள்

தொடரும்.........

அபிஷனா - Abishana
அபிஷன் - Abishan
அஸ்வனா - Ashwana
அக்சியா - Akshiya
அனிஷன் - Aneeshan
அஞ்ஜிதா - Anjitha
அங்கிதா - Angitha

Akshata ( My daughter Name - 13 months old)
Achal ( My husband Name)
Anouska(Freind daughter name)
Aneesha(Freind daughter name)
Abitha
Arya
Arun
wit Love
Geetha Achal

மேலும் சில பதிவுகள்