மணி குழந்தைக்குன்னே ப்ரத்யேக காட்டன் துணி கிடைக்குது டயப்பராக உபயோகிக்க அது நல்ல ஈரத்தை இழுக்கும்.
அதை வாங்கி கட்டுங்க ஒரு 1 வாரத்துக்கு..பாவம் அப்டியே டயபரில் விட வேனாம் குழந்தைக்கு தீயால் சுட்டு எறியுர மாதிரி புகையும்.
காட்டன் துணி கட்டுரது ஒன்னும் பெரிய வேலை இல்ல ஈசி தான்..ஒரு பக்கெட் தண்ணீரில் டெட்டால் போட்டு பாத்ரூமில் வச்சிருங்க..
கட்டிவிட்டு நனைந்த காட்டன் துணியை உடனே கொண்டுவந்து தண்ணீரில் அலாசிட்டு அந்த பக்கெட்டில் போட்டு வைய்யுங்க..ராத்திரி ஒட்டுமொத்தமா நல்ல கொதித்த நீரில் கழுகி கடைசியில் 1/2 மூடி வினீகர் கலந்த நீரில் முக்கி பிழிந்து காயவிட்டு ஐயர்ன் பன்னி எடுங்க..துணி பளிச் பளிச்..னோ மோர் ரேஷெஸ்;-)
யப்பா ரெண்டு நாளா இந்த பதிவைக் கொடுக்காம நான் பட்ட பாடு;-D
இந்த diaper rash கேள்வீ பார்த்ததிலிருந்து எங்கடா இதுக்கு தளிகா வந்து பதில் சொல்லியிருக்கனுமே!! இன்னும் கானோமேன்னு யோசனையாவே இருந்தேன்.இந்த கேள்விக்கு பதில் இருக்குன்னு பார்த்தவுடன் அது நீங்கலாதான் இருக்குன்னு நினைத்தேன்.எல்லாம் மறந்து மீண்டும் வந்தது ரொம்ப சந்தோஷம் .மர்ழியாவும் வந்தாச்சு.இவ்ளோ பேர் பதிவையும் அன்பையும் பார்த்து ஜலீலாவை வரவைக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம்.
நான் கூட இந்தக் கேள்வியைப் பார்க்கவில்லை. எனக்கும் நேரம் இல்லாமல் இருக்கிறது, இப்பகூட அவசரமாக போடுகிறேன், இனி முடிந்தால் இரவுக்குதான் வருவேன். பர்வீன் சொன்னதுபோல் தளிகாதான் உடன் பதிலுக்கு ஏற்றவர். இதேபோல்தான் ஜலீலாக்காவும் பதில் கொடுக்காவிட்டால் அவருக்கு மண்டையே வெடித்துவிடும்.
மணிசரா, குழந்தைக்கு எத்தனை வயது? தவண்டு திரிபவராக இருந்தால். அடிக்கடி தூக்கி சென்று toilet il "சூ" அடிக்க விடுங்கள். தளிகா சொன்னதுபோல் துணிமட்டும்தான் பாவியுங்கள். diaper பாவிக்கவே வேண்டாம். நித்திரையின்போது துணிகூட வேண்டாம். காற்றுபட்டால் சீக்கிரமே காய்ந்துவிடும். மூடி மூடி கட்டினால் இன்னும் மோசமாகிவிடும். அடிக்கடி கழுவுங்கள். இதுபற்றி நிறைய ஏற்கனவே கதைத்துள்ளோம். அங்கே பார்த்தால் எல்லாம் அறியலாம். rash க்கு நல்ல cream கிடைக்கிறது. doctor இடம் காட்டினால் நல்ல cream தருவார்.அதனை வாங்கிப் பூசினால் பிள்ளைக்கு குளிர்மையாக இருக்கும்
ஓஹ் தளிக்கா பதிவு போட்டாச்சா எனக்கும் ரொம்ப மண்டை குழப்பம் அவங்க குழந்தையை பார்க பாவம இருந்தது..எனக்கும் பதில் சொல்ல கை நச நசன்னு வந்தது...யாராவது போட மட்டாங்களான்னு இதை ரிப்ரெஷ் பண்ணிட்டே இருந்தேன்..ஓகே இப்ப நீங்க போட்டாச்சு...அதிரா,மாலதிக்கா,பர்வீன் பானு நலமா?
உங்கள் எண்ணம் வீண் போகாது நிச்சயம் ஜலிலாக்கா வருவார்கள்
அன்புடன்,
மர்ழியாநூஹு
ஹலோ தாளிகா அக்கா, பிரவீன் பானு, மர்ழியா அக்கா, அதிரா அக்கா, இலவீரா எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பதிவு போட்டு இரண்டு நாள்கள் பார்த்தேன். யாரும் பதிவு போடவில்லை. அதனால் destin diaper rash cream டாக்டரிடம் கேட்டு உபயோகித்தேன் இப்பொழுது சரியாகிவிட்டது.
அன்புள்ள மணிசாரா,
குழந்தைக்கு ரேஷஷ் வந்தால் ஜான்சன் அன்ட் ஜான்சனில் நாப்பி க்ரீம் (ரேஷஷ்) உள்ளது .
இது தடவிய பின் எப்பவும் நாப்பி கட்டவும். ரேஷஷ் வரவே வராது...
மேலும் குழந்தை ஆண் குழந்தையா? பெண் குழந்தையா?
ஆண் குழந்தை சாதாரணமாகவே நேப்பி போட மிகவும் கஷ்டப்படும்.
மேலும் விளக்கெண்ணைய் இருந்தால் ரேஷஷில் தடவவும். தொப்புளிலும் தடவவும்.
நேப்பி கட்டி சூடானால் இது இதமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
மேலும் தூங்கும் சமயம் தவிர மற்ற சமயத்தில் நாப்பியை தவிர்க்கலாம்.
நாம் குழந்தைக்கு வாங்கும் ட்ரஸ்ஸில் கூட இருக்கும் ஜட்டியை யூஸ் பண்ணாமல் சேர்ந்து கிடக்கும்.
அதை 10 எடுத்து வைத்துக்கொண்டு சூசூ போனதும் மாற்றி மாற்றி விடலாம்.
சூசூ போனதும் தண்ணீரில் கழுவி போட்டுவிடலாம்.
பின் ரூபி சொன்னதுபோல் இரவில் துவைத்து டெட்டால் போட்டு காயவிடலாம். நல்லது..
இது போல செய்தால் ரேஷஷ் வரவே வராது
link
http://www.arusuvai.com/tamil/forum/no/7822

தளிகா
இந்த diaper rash கேள்வீ பார்த்ததிலிருந்து எங்கடா இதுக்கு தளிகா வந்து பதில் சொல்லியிருக்கனுமே!! இன்னும் கானோமேன்னு யோசனையாவே இருந்தேன்.இந்த கேள்விக்கு பதில் இருக்குன்னு பார்த்தவுடன் அது நீங்கலாதான் இருக்குன்னு நினைத்தேன்.எல்லாம் மறந்து மீண்டும் வந்தது ரொம்ப சந்தோஷம் .மர்ழியாவும் வந்தாச்சு.இவ்ளோ பேர் பதிவையும் அன்பையும் பார்த்து ஜலீலாவை வரவைக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம்.
அன்புடன் பர்வீன்.
மணிசரா,
நான் கூட இந்தக் கேள்வியைப் பார்க்கவில்லை. எனக்கும் நேரம் இல்லாமல் இருக்கிறது, இப்பகூட அவசரமாக போடுகிறேன், இனி முடிந்தால் இரவுக்குதான் வருவேன். பர்வீன் சொன்னதுபோல் தளிகாதான் உடன் பதிலுக்கு ஏற்றவர். இதேபோல்தான் ஜலீலாக்காவும் பதில் கொடுக்காவிட்டால் அவருக்கு மண்டையே வெடித்துவிடும்.
மணிசரா, குழந்தைக்கு எத்தனை வயது? தவண்டு திரிபவராக இருந்தால். அடிக்கடி தூக்கி சென்று toilet il "சூ" அடிக்க விடுங்கள். தளிகா சொன்னதுபோல் துணிமட்டும்தான் பாவியுங்கள். diaper பாவிக்கவே வேண்டாம். நித்திரையின்போது துணிகூட வேண்டாம். காற்றுபட்டால் சீக்கிரமே காய்ந்துவிடும். மூடி மூடி கட்டினால் இன்னும் மோசமாகிவிடும். அடிக்கடி கழுவுங்கள். இதுபற்றி நிறைய ஏற்கனவே கதைத்துள்ளோம். அங்கே பார்த்தால் எல்லாம் அறியலாம். rash க்கு நல்ல cream கிடைக்கிறது. doctor இடம் காட்டினால் நல்ல cream தருவார்.அதனை வாங்கிப் பூசினால் பிள்ளைக்கு குளிர்மையாக இருக்கும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
அதிரா,மாலதிக்கா,பர்வீன் பானு
ஓஹ் தளிக்கா பதிவு போட்டாச்சா எனக்கும் ரொம்ப மண்டை குழப்பம் அவங்க குழந்தையை பார்க பாவம இருந்தது..எனக்கும் பதில் சொல்ல கை நச நசன்னு வந்தது...யாராவது போட மட்டாங்களான்னு இதை ரிப்ரெஷ் பண்ணிட்டே இருந்தேன்..ஓகே இப்ப நீங்க போட்டாச்சு...அதிரா,மாலதிக்கா,பர்வீன் பானு நலமா?
உங்கள் எண்ணம் வீண் போகாது நிச்சயம் ஜலிலாக்கா வருவார்கள்
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
Manisara baby
Sorry to write in english....
Welcome back Talika /marliya...
I found a diaper rash creme simple.. our vasaline... it is available in any place you shd find it.
Else Use Aveeno's baby creame , it was very good for my niece.
ila
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
நன்றி
ஹலோ தாளிகா அக்கா, பிரவீன் பானு, மர்ழியா அக்கா, அதிரா அக்கா, இலவீரா எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பதிவு போட்டு இரண்டு நாள்கள் பார்த்தேன். யாரும் பதிவு போடவில்லை. அதனால் destin diaper rash cream டாக்டரிடம் கேட்டு உபயோகித்தேன் இப்பொழுது சரியாகிவிட்டது.
property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays