புது மனை புகு விழா அழைப்பு....

அறுசுவை சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்.

ஒருவழியாக வீட்டை கட்டி முடித்து விட்டோம். இன்னும் சில வேலைகள் மீதமுள்ளன.

வரும் 26 ந்தேதி (மே - 2008) திங்களன்று காலை 11 மணியளவில் புது மனை புகு விழா நடைபெற உள்ளதால் அனைவரும் இதையே அழைப்பாக ஏற்று வருகை தர வேண்டுமென அழைக்கிறோம்.

உதவிக்குறிப்புக்கள் வழங்கிய அனைத்து சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வீட்டு வேலைகளும், புது மனை புகு விழாவும் முடியும் வரை என்னால் அறுசுவைக்கு வர இயலாதென நினைக்கிறேன்.

அன்புடன்,
செல்வி.

எல்லாரும் அப்ப்டி தான் கூப்பிடுறாங்க நானும் அப்படியே கூப்பிடுறேன். நான் அறுசுவைக்கு புதுசு மா, உங்களுக்கு என்ன தெரியாதே எப்படி விஷ் பண்ணுவதுன்னு யோசிட்டு இருந்தேன். விஷ் பண்ண முகம் அறிமுகம் தேவையில்லையே அதான் செல்விமா நானும் விஷ் பண்ண வந்தேன்.
நீங்கள் இனிதே புது இல்லத்தில் குடி புகுந்து எல்லா வளங்களும் செல்வங்களும் பெற நான் மற்ரும் எனது குடும்பத்தினர் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.
HAPPY HOME SWEET HOME

ஹாய் செல்வி அக்கா,
நலாமா?.
புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்

தங்களின் புதுமனை புகு விழா நிகழ்வு சிறப்பாக அமைய எனது குடும்பத்தார் அனைவரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்,
Ishani

அன்புடன்,
இஷானி

அன்புள்ள அறுசுவை தோழிகள் அனைவருக்கும்,
எங்கள் புது வீட்டிற்காக ஜன்னல் கண்ணாடியில், என்னால் வரையப்பட்ட ஓவியத்தைக் காண இந்த லின்க்-ஐ தொடுக்கவும் (விருப்பமிருப்பின் ;-) ).

http://s227.photobucket.com/albums/dd279/senreb/

ஜன்னலின் அளவு : 3 அடி அகலம், 6 அடி நீளம். அவ்ளோதான்.
வாழ்த்திய அனைத்து சகோதரிகளுக்கும் நன்றி. கொஞ்சம் நேரம் கிடைத்தவுடன், வந்து தனித்தனியே நன்றி சொல்கிறேன். மன்னிக்கவும்.

அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ரொம்ப அருமை ஒவியம்......வாழ்த்துக்கள்

வாவ் செல்விக்கா நீங்க கிரியேட்பண்னியதா?ரொம்ப அருமை..வாழ்த்துக்கள்...
அப்படியே வீட்டின் புகை படத்தையும் போட்டுடுங்க..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

செல்விமா ஓவியம் ரொம்ப அருமை அதை பாத்ததும் எனக்கும் ஆசை வந்துவிட்டது நாங்க வீடு வாங்கினா இது மாதிரி போடனும் என்று எனக்கும் இதுமாதிரி வரைந்து தருவீர்களா?
அன்புடன் தீபா

டியர் செல்வி உனது கைவண்ணத்தைக் கண்டு வியந்தேன்,கண்ணாடி ஓவியம் மிகவும் அழகாக இருக்கின்றது பாராட்டுக்கள்.வீட்டின் எந்தெந்த இடத்தின் ஜன்னலில் இந்த ஓவியம் இருக்கின்றது. வரைய எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டாய் நேரம் கிடைக்கும் போது கூறினால் போதும்.

அன்புள்ள செல்வி'மா,எல்லாரும் அப்ப்டி தான் கூப்பிடுறாங்க நானும் அப்படியே கூப்பிடுறேன்
எப்டி இருக்கீங்க?
செல்விமா,ரொம்ப நாளாச்சு.. பேசி..
வீடு கட்டி முடிச்சாச்சா??!!செல்வி'மா,ரொம்ப ரொம்ப சந்தோஷம் ..
நீங்க கிரியேட்பண்னியதா ரொம்ப அருமை ஒவியம்......வாழ்த்துக்கள்
நீங்கள் வாழ்க்கையில் எல்லா நலனும் பெற்று சீரும், சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன்.
புதுமனை புகு விழா ஃபங்ஷனை நல்லா கொண்டாடுங்கள்,வாழ்த்துக்கள்.

naturebeuaty

யாரு யார் என்ன கிப்ட் என்று சொல்லுங்க..

செல்விமா.. அட்ரெஸ் மட்டும் சொல்லுங்க மத்ததை அட்மின் பாத்துப்பார்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்