dear deva

வீட்டில் இருக்கும் போது foundation cream and compact powder போடாமல் moisturising cream மட்டும் போடலாமா. நான் இதற்கு முன் வெரும் பவுன்டெஷன் மட்டும் போட்டு இப்ப முன்பைவிட கொஞ்சம் கருத்திருக்கு.முதலில் இப்படி போடும் போது நல்லா பளபளப்பா இருந்தது.ஆனால் இப்பொழுது முகத்திற்கு எது போட்டாலும் தெரியவில்லை.எனக்கு nivea compact பவுடர் போட்டால் தலைவலி வருகிரது.
இல்லை முகத்திற்கு எதுவும் போடமல் அப்படியே விடலாம? இதனால் சருமத்திற்கு ஏதெனும் பாதிப்பு வருமா? என்னுடையது skin normal தானா?. குளித்தவுடன், முகம் கழுவியவுடன் skin dry ஆகிவிடுகிற்து. நான் இப்பொழுது olay cream and nivea moisturising cream போடுகிரேன். நான் வேரு என்ன cream போடலாம்.i'm not working

தங்கள் கேள்விக்கு பதிலை நீங்கள் முதலில் கேட்டிருந்த இடத்திலேயே போட்டிருக்கிறேன். பாருங்கள்.

மேலும் சில பதிவுகள்