அன்பு மணிமேகலை,
என்னோட இட்லி குறிப்பில் போய் பாருங்கள்.
http://www.arusuvai.com/tamil/node/4011?from=30&comments_per_page=30
பட்டை பொடி பற்றி இருக்கும். எளிய முறைதான்.
மற்றபடி ஏதும் சொல்ல இப்ப சொல்ல நேரம் இல்லை. மன்னிக்கவும்.
அன்புடன்,
செல்வி.
Omega 3 அதிகம் உள்ள உணவு, உதாரணமாக சால்மன் மீன், சோயா மீல், சேர்த்துக் கொள்ளுங்கள்.இதை பற்றி Google-லில் தேடினால், நல்ல, நல்ல தகவல் கிடைக்கிறது, தங்களின் உணவு பழக்கங்களுக்கு ஏற்றவாறு பின்பற்றலாம்.
செல்விமா முதலில் உங்கள் புதுமனை புகுவிழாவைக் கவனியுங்கள். நான் தங்களின் ஒவ்வொரு குறிப்புகளையும் செய்து பார்த்து நிறைய தெரிந்து கொண்டுள்ளேன். புதுமனை புகுவிழாவை முடித்துக்கொண்டு யாக வாருங்கள். அப்புறமா நிறைய கேட்டுக்கொள்கிறேன்
ஹலோ கௌரி,
தங்கள் குறிப்புக்கு மிகவும் நன்றி. கௌரி cousin என்னுடைய அங்குதான் edison இருக்கிறார்கள். அவர்கள் இருக்கிறார்கள்.இந்தியாவில் நீங்கள் எந்த ஊர்?
hi vidhya
where r u in CA.
i am in union city..
since my kid woke i am unable to type in tamil.
u have said u r working in s/w field
if u can give me a msg abt wat platform u r in.
how many years u r here..
நாங்கள் இங்கு இரண்டு வருடமாக இருக்கிறோம். நான் .Net டில் பணி புரிகிறேன். இதற்கு முன்னாடியே தாங்கள், EAD , software testing பற்றி கேட்டதாக நியாபகம் quite some time back,(அது தாங்கள் இல்லை என்றால் மன்னித்து விடுங்கள்)
தங்களுக்கு அடித்த பதிலை எப்படியோ, அனுப்பவில்லை. நாங்கள் Torrance-சில் இருக்கிறோம்.
பட்டை பொடி...

கொலஸ்ட்ரால் குறைய
Omega 3 அதிகம் உள்ள உணவு, உதாரணமாக சால்மன் மீன், சோயா மீல், சேர்த்துக் கொள்ளுங்கள்.இதை பற்றி Google-லில் தேடினால், நல்ல, நல்ல தகவல் கிடைக்கிறது, தங்களின் உணவு பழக்கங்களுக்கு ஏற்றவாறு பின்பற்றலாம்.
கொழுப்பு சத்து குறைய
கொள்ளை வறுத்து ஒன்றிரண்டாக மிக்சியில் உடைத்து 2 பங்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரவும்.
ஆலிவ் எண்ணை பயன்படுத்தவும். இது கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை சமன் செய்யும்
பாலக் கீரை கொழுப்பை குறைக்க கூடியது
Gowri,NJ
Gowri,NJ
செல்விமா
செல்விமா முதலில் உங்கள் புதுமனை புகுவிழாவைக் கவனியுங்கள். நான் தங்களின் ஒவ்வொரு குறிப்புகளையும் செய்து பார்த்து நிறைய தெரிந்து கொண்டுள்ளேன். புதுமனை புகுவிழாவை முடித்துக்கொண்டு யாக வாருங்கள். அப்புறமா நிறைய கேட்டுக்கொள்கிறேன்
அன்புடன்,
மணி
property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays
ஹலோ வித்யா,
ஹலோ வித்யா,
தங்கள் குறிப்புக்கு மிகவும் நன்றி. முயற்சி செய்து பார்க்கிறேன். வித்யா நீங்கள் எங்கு இருக்கீறீர்கள். நான்houston இருக்கிறேன்.
property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays
ஹலோ கௌரி
ஹலோ கௌரி,
தங்கள் குறிப்புக்கு மிகவும் நன்றி. கௌரி cousin என்னுடைய அங்குதான் edison இருக்கிறார்கள். அவர்கள் இருக்கிறார்கள்.இந்தியாவில் நீங்கள் எந்த ஊர்?
property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays
மணிமேகலை
மணிமேகலை நால் US சில் california வில் இருக்கிறேன்.
ஹலோ மணிமேகலை
வணக்கம்.நான் ஜெர்சி சிட்டியில்(நியு ஜெர்சி) இருக்கிறேன்.தங்கள் cousin அறுசுவையில் உறுப்பினரா....
Gowri,NJ
Gowri,NJ
vidhya saravanan
hi vidhya
where r u in CA.
i am in union city..
since my kid woke i am unable to type in tamil.
u have said u r working in s/w field
if u can give me a msg abt wat platform u r in.
how many years u r here..
i have been here for past 10months only.
ஹாய் பாலம்மு