குழந்தைகள் ஆலோசனை மையம் பாகம் இரண்டு

அன்பார்ந்த அருசுவை அங்கத்தினர்களே!

உங்களின் அன்பினால் நான் ஆரம்பித்து வைத்த குழந்தைகள் ஆசோசனை மையம் மிகச்சிரப்பாக நடை பெற்று வந்தது...
உங்களின் கேள்விகள் அதன் ஆலோசனைகள் அனைத்தும் கொடுத்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல...பல...

அதில் இப்ப அதிகபடியான பதிவுகள் வந்தபடியால்...மேலும் இது தொடர வேண்டும் என்ற நம்பிக்கையில் உங்களுக்க்காக பாகம் இரண்டு என புதுபித்து இருக்கிறேன்..உங்களின் பங்களிப்பை இனி இதில் தொடரலாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

வாருங்கள்..நன்றி :-)

என்ன கதிஜா நலம? இன்ஷாப் நலமா?

என்ன ஆயிற்று இத்தனை நாள் ஆளைக்காணும், என் மெயில் கிடைத்ததா?
ஜலீலா

Jaleelakamal

வித்யா அலர்ஜி இருமல் சரியாக கொஞ்ச நாலாகும்,\

கிஸ்மிஸ் பழம் தான் பெஸ்ட் அதை தண்ணீரில் ஒரு பத்து பழம் போட்டு கொதிக்க வைத்து அப்படியே நல்ல ஊறவிடுங்கள், பிறகு ஆறியது புஸுன்னு ஊதி இருக்கும், அதை அப்படியே கையால் பிசைந்து அந்த தண்ணீரை கொடுங்கள் டெய்லி சரியாகிவிடும் குடிக்க வில்லை என்றால் ஏதாவது ஒரு ஜூஸுடன் கலந்ஹ்டு கொடுங்கள்.
அதுவும் இல்லாமல், பாதம் பால் காய்ச்சி அதில் இரண்டு இதழ் குங்குமபூ( சாப்ரான் ) பொட்டு நல்ல காய்ச்சி கொடுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

I LIKE YOUR ADVISE FRIEND

alhamdhulillah

AAMAM ATHIRA. BOY BABYS SIMPTOM IS VERY HIGH. BUT GIRL BABYS SIMPTOM IS NORMAL.SO DON'T WORRY.

alhamdhulillah

I LIKE YOU KEEP IT UP

alhamdhulillah

ஹாய் வித்யா இத்ல் பயப்பட ஒன்று இல்லை..ஒரு சில பேருக்கு ஒவ்வாமையால் இப்படி இருக்கும் ஜலிலாக்கா நல்ல மருந்துதான் சொல்லி இருக்காங்க பாலோ பண்ணுங்க...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அஸ்ஸலாமுஅலைக்கும் ரொம்ப நன்றி..

நீங்கள் புது அங்கத்தினரா?இப்போதான் உங்கள் பெயரை முதல் முறை பார்கிறேன் அதனால்தான் கேட்டேன்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ரொம்ப நன்றிப்பா...எல்லோரும் எழுதிட்டுதான் இருக்கோம் உங்க பதிவை ஏன் காணல.ஹா ஹா

வின்னி ஆமா நீங்க சொல்லுறது சரிதான்...ஆனால் செல்போன் மட்டும் இல்லை கர்பமாக இருக்குறப்ப கம்பியூட்டரிலும் அதிகம் இருக்க கூடாது அதும் ஆபத்துதான்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

YES/ THANKYOU.

alhamdhulillah

ஓஹ் நான் நினைத்தது சரிதான் போல வெல்கம் டு அருசுவை..உங்கள் பெயர் வைத்தியாசமா இருக்கு :-)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்