குழந்தை கல்வி

என் குழந்தைக்கு 10 மாதம் ஆகிறது அவரின் I.Q வளர்ச்சிக்கு என்ன முயற்ச்சி செய்ய வேண்டும். நான் Flash Cards உபோயிக்கிறேன், அதை எப்படி சரியாக செய்ய வேண்டும்? வேறு வழிகள் இருந்தால் தோழிகள் பகிர்ந்துகொள்ளவும்.

உங்கள் குழந்தைக்கு Flash Cards காட்டுவது நன்று, அது குழந்தையின் படிக்கும் திறனை வளர்க்க பயன்படும், அதை விட 10 மாத குழந்தையிடம் நீங்கள் அதிகம் பேச வேண்டும், அதை தான் குழந்தைகள் அதிகம் விரும்பும் குழந்தையின் அறிவுதிறனை (I.Q) வளர்க்க சிறந்த வழிமுறை.

சில பறிந்துரைகள்
1. குழந்தையிடம் அதிகம் பேசுங்கள் அது திரும்ப உங்களிடம் பேசாதிருந்தாலும் பராவாயில்லை

2. குழந்தையின் கவனம் சிதறாமல் இருக்க அமைதியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்
உதாரணம் தொலைக்காட்ச்சி பார்த்துகொண்டே குழந்தையிடம் பேசக்கூடாது

3. குழந்தையின் நிகழ்ச்சியை (baby's agenta) ஒட்டி பேசுங்கள்

4. குழந்தையின் விரும்புவதை பேசுங்கள் உதாரணம் அதன் பொம்மை பற்றி பேசலாம்..இது கரடி
, காட்டில் வாழும் விலங்கு, தேண் பிடித்த உணவு இப்படி சொல்லிகொடுக்கலாம்

5. குழந்தையிடம் புரியாத மொழியில் பேசவேகூடாது..உதாரணம் ஜூஜூபி..லூலூ இப்படி
பேசாதிர்கள

6. ஒரு நாள்க்கு குறைந்தது அரைமணி நேரமாவது கண்டிப்பாக குழந்தையுடன் பேசவேண்டும்

ஆம் அம்ஷா மிக அழகாக சொல்லியிருக்கிறார்.
குழந்தையை ப்ராமில் உட்கார வைத்துக் கொண்டு தினம் வாகிங் செல்லுங்கள்..போகும் வழியில் காணும் எல்லாவற்றையும் பற்றி விவரித்துக் கொண்டே செல்லுங்கள்.
10 மாத குழந்தைக்கு தக்கபடி நாய்,பூனை,சூரியன்,சந்திரன்,குழந்தைகள்,முட்டை,காய்கறிகள்,அப்பில் எல சின்ன சின்ன பொருட்களை என்னவென்று சொல்லிக் கொடுங்கள்.
அது கேட்காதது போல் இருந்தாலும் நல்ல மனதில் வாங்கும்
இப்பொழுது அதற்கு ஆழம் எது சமமான பகுதி எது என தெரியாமல் நடக்கப் பழகும்பொழுது விழும்..அதனால் இப்பொழுது அதை பழக்குங்கள்..
பெட்டில் கைய்யைப் பிடித்து நடக்க வைப்பது போல் செய்து கீழே விழும் பகுதி வந்ததும் டக்கென கீழே இறக்குங்கள்...அப்பொழுது அது புரிந்து கொள்ளும் ஆழமான பகுதியில் நடக்கக் கூடாது என்று.
பின் பெட்டில் இருந்து தானாக எப்படி கீழே இறங்க என்பதை பழக்குங்கள்..இல்லையென்றால் கீழே விழும்.
குழந்தையை அதன் வயிற்றில் படுக்க வைத்து மெல்ல பெட்டின் ஓரத்திற்கு நீக்கி காலை கீழே தொங்கச் செய்து மெல்ல பின்னால் இறக்கி கான்பியுங்கள்..சீக்கிரத்தில் எல்லா உயரமான இடங்களிலிருந்து விழாமல் இறங்க பழகும்

மிக நன்றி.அம்ஷா, தளிகா தங்கள் கருத்துகள் மிக பயனுள்ளாதாக இருந்தது.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

நானும் என் babyக்கு Flash cards காண்பிக்கிறேன், மேலும் slogans சொல்லித் தருகிறேன்.நல்லா listen பண்றா.நான் அவளுடன் பேசும் போது அவளது கவனம் எங்கும் சிதறுவதில்லை.Now she 6months old.i am teaching her from 4th month onwards.All the best

LathaJai

நான் முதன் முதலில் உங்க கூட பேசிறேன். எப்படி இருக்கீங்க? உங்க பாப்பா எப்படி இருக்கா? சுலோகன், ப்ளாஷ் கார்ட் எல்லாம் இப்பவே வா சூப்பர் மேடம். மேடம் அதோட நீங்க அவளுக்கு எது செய்தாலும் அவக்கிட்ட சொல்லிகிட்டே செய்ங்க, இப்ப அவளுக்கு குளிக்க ஊற்றினால் பாப்பா இப்ப குளிக்கறாங்க, சோப் போடலாமா? பாப்பாவுக்கு எந்த கலர் ட்ரேஸ் வேணும். இப்படி நிறைய அவக்கிட்ட சொல்லிகிட்டே செய்யலாம். உங்க வீட்ல இருக்கிற பெமிலி ஆல்பம் காமிச்சு யார்யார்னு சொல்லலாம். இது என்னோட சின்ன ஐடியா நீங்க இதபற்றி பேசியதும் சொல்லனும்னு தோணுச்சு. தப்பிருந்தா மன்னிக்கவும்.

Flash cards na என்ன. அது எங்கு விற்கும். என் பெண்ணுக்கு 8 மாதம் ஆகிறது. இதனை நான் use பண்ணலாமா?

Thanks for ur advises.sure i follow it

LathaJai

ரொம்ப useful இருக்கும்.நான் என் baby க்கு Infant child education course எடுத்து இருக்கேன்.
1.Child below four,It will be easier and more effective
2.Child below,easier and more efective
3.Child below two,Is easiest and most effective of all.
எனக்கு உடுமலையில் ஒருவர் இந்த கோர்ஸ் எடுக்கிறாங்க.

LathaJai

harigayatri..nice name..yenna panringa..yenga irukinga..mail pannunga..kewlfrend@yahoo.com

nice one..mudinja mail pannunga .kewlfrend@yahoo.com

மேலும் சில பதிவுகள்