சத்தான உண்வு

சகோதரிகளுக்கு வண்க்கம்,

என் குழந்தைக்கு 1 வயது 7 மாதம் ஆகிரது. எதையும் சாப்பிடுவதே கிடையாது. சாப்பிட வர்புரித்தி குடுத்தால் துப்பிவிடுகிறாள். இல்லையென்றால் ஒரே அழுகை தான், அவலுக்கு fruits பிடிக்கவில்லை.she like only snaks items.அவள் கொஞ்சம் சாப்பிட்டலும் சத்தானதாக கொடுக்கலாம் என்று நினைக்கிரேன். நான் என்னென்ன உணவுகள் கொடுக்கலாம் என்று சகோதரிகள் சொல்லுங்களேன்.

Hello gayathri,
even my daughter was also doing the same thing.. she too likes snacks items very much.. so iam not forcing her iam going on her way only.. iam giving her some almonds,cashews in a cup.. some nuts coated biscuits,fruit jam biscuits, colourful chips little bit,i'll make some different egg variety.. some popcorns,mulai kattiya sundal variety.. its keep on.. so try something like this for ur daughter also.. i think it'll be usefull for u... thanks...

hai priyaudai

நிச்சயமாக இது மிகவும் உபயோகமானவைதான்.நான் இதற்க்கு முன்னால் சுண்டல் செய்து கொடுப்பேன். பிறகு அவள் அத தொடுவதுக்கூட கிடையாது. மறுபடியும் கொடுத்துப்பார்க்கிரேன். முட்டை நான் வேகவைத்து மட்டும் தான் கொடுப்பேன். ஒரு வாரத்திற்கு எத்தனை முட்டை கொடுக்கலாம். உங்கள் குழந்தைக்கு என்ன வயதாகிறது. பதிலளிததற்க்கு நன்றி.

hi,
weekly u can give 3 eggs... my daughter is 2 yrs and 3 months now.. u can give ur daughter this moong dal laddu which is made in ghee.. its very healty one for babies.. u can try tht also.. the recipe will be available in this arusuvai itself..
if u have any doubt pls ask.. i'll tell wht i know.. thanks gayathri..

நான் இந்த week end செய்துவிட்டு பிறகு சொல்கிரேன். உங்கள் மகளின் பெயர் என்ன? உங்கள் native place எது? விருப்பம் இருந்தால் சொல்லவும்.
thankyou for your valuable suggestion.

hi.. my daughter name is niranjana... my native is coimbatore... now iam staying in belgium with my husband.. he is working here in software... iam an housewife..
and tell me about u gayathri... thanks for ur reply...

hi, my daughter name is Mrittika, my native is Vellore(CMC Hospital). Now i'm in Abudhabi with my husbusd last 2 years.I'm also housewife.thanks for ur reply.

hai priya
என் மகள் சமையல் அறைக்கு செல்லும்போதெல்லாம் முட்டை வேண்டும் என்பாள் அதனால் தினமும் ஒரு முட்டை தந்து கொண்டு இருக்கிறேன். இது சரியா, இல்லை நீங்கள் சொன்ன மாதிரி வாரத்திற்கு 3 முட்டை தான் தரனுமா?

please give me answer

சசிகலா தாராளமா கொடுக்கலாம்.

அதேல்லம் ஒரு நேரம் தான் பிறகு வெருத்து விடும்.
நல்ல வெந்து இருக்கட்டும்.
ஜலீலா

Jaleelakamal

hi ,
recently i heard somewhere that eating egg daily is not good for health.. so that only i said weekly 3 eggs vil do.. but they will be healty that weekly 3 eggs itself... thanks for asking sasikala.. if u have any doubt regarding this can ask me..

hi,
u can give daily one boiled egg for the baby.
But give only the egg white. u can give weekly twice the whole egg without removing the yellow part. my daughter is now 13 months. the doctor had asked me to do this.
U can even start giving fish. But don't give shrimp, crab and anything which has shells to be removed.
with love,
Geethaacahl

மேலும் சில பதிவுகள்