Jumbo Prawn

Vanakkam,
Jumbo Prawn recipe therinthavargal sollungalean.
Entha Mathiri recipe Jumbo prawn seiya nalla irukkum?
Please do advise with your recipes.
Nandri.
Portia Manohar

ஜம்போ ப்ரானுக்கு நம்ம நாட்டு உணவு போல் சமைத்தால் அவ்வளவாக நன்றாக இருக்காது.
சிலர் வெட்டி போட்டு செய்வார்கள்..ஆனால் இடைத்த்ரத்தில் இருக்கும் இறால் தான் உகந்தது.
ஆனால் ஜம்போ ப்ரான் கொண்டு க்ரிஸ்பி ப்ரான் வறுவல் செய்யலாம்.
இது எனது குறிப்பிலும் உள்ளது

முதலில் ஒரு 10 ப்ரானில் உப்பு,எலுமிச்சை நீர்,தேவைப்பட்டால் சிறிது மிளகாய்த் தூள் சேர்த்து கலந்து 30 நிமிடம் வைய்யுங்கள்..பின் 1 முட்டையை நன்கு அடித்து அதில் ப்ரானை முக்கி ப்ரெட் க்ரம்சில் பிரட்டி ஃப்ர்ரிசரில் 10 நிமிடம் வைத்த பின் எண்ணையில் பொரித்து எடுங்கள்..மாலை நேரத்திற்கு ஏற்றவொரு உணவு.மிக நன்றாக இருக்கும்
அல்லது சாலட் செய்யலாம்...ஆனால் இவ்வளவு விலையைக் கொடுத்து வாங்கி சாலட்டில் போட நமக்கு மனசு கேட்காது.
என் மாமனார் வேறு விதமாக செய்வார்..ப்ரானை வெறும் உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து அதில் எலுமிச்சை நீர்,பார்ஸ்லி இலைகள்,டில் இலைகள்,ஆலிவ் எண்ணை,ச்ப்ரிங் ஆனியன் எல்லாவற்றையும் பொடியாக அரிந்து பரிமாறுவார்..இது ஹோடெல்களில் பரிமாறும் உணவு.

Portia Manohar
Thank you so much for your recipe. ofcourse its quiet expensive,will try as per your recipe and
will update the feedback later.
thanks.

Portia Manohar

அமெரிக்கவில் சிக்கன் பிரியாணி எப்படி இங்குள்ள பொருட்களை வைத்து சுவையாக செய்வது? தயவு செய்து உதவவும். வால்மர்டில் எந்த சிக்கன் வாங்குவது? சில பொருட்கள் இங்கு கிடைப்பதில்லை.

மேலும் சில பதிவுகள்