எனது அருசுவை நண்பர்களுக்கு,

Dear friends,

I am indian, i am in srilanka now. my husband working here. i am housewife.
i am feeling very bore here lonely at home.i want to go any job. but my husband not allowed me. i want to know about any online or offline jobs with pc at home.
Anybody know about this. anybody doing work from home with pc. pls tell me about this
i vist some website but more website want to frist investment. i don't know how i can trust this?
i want to know about this pls reply me

with love,
kamali laxman.

hi friend ,we con't figure out which one is good or bad, in my side of view this type of jobs are not good,we can't earn amount also, so many cheater is there, so u don't belive that type of jobs.

nallathe ninaiyungal, nallathe nadakkum

CHEERS....

ஆமாம் ரொம்ப சரி..இந்த வேலையெல்லம் நானும் செஞ்சு பாத்திருக்கேன்..மாசக்கணக்கில் பிசி முன்னாடி உக்காந்து நேரம்ன் செலவழிச்சது மிச்சம்..கடைசியில் கிடைப்பது 4 டாலர் அல்லது 5 டாலர் அதை பிச்சக்காரர்களுக்கு போடலாம்.
அதற்கு நீங்கள் பிசியை தவிற மற்ற ஏதாவது வழிகளைப் பாருங்கள்.
மெழுகுவர்த்தி செய்வது,பொம்மை செய்வது,வரைந்து ஃப்ரேமாக்கி விற்பது இது போன்ற வேலைகளுக்கு கண்டிப்பாக பலன் உண்டு செய்த திருப்தியும் உண்டு.

அதனால் ஒரு கதையடிக்கிறேன்.
எனது வீட்டுக்கு அருகில் ஊரில் ஒரு வடநாட்டு பெண் கனவன் சரியாக பார்க்காததால் தனியாக குடிவந்தார்.தனியாக என்ன செய்யப் போகிறார் என்று அக்கம்பக்கத்தவர் விழித்தார்கள்,
ஆனால் வந்தவுடன் எல்லோரிடமும் தினம் மாலை காலை சப்பாத்தி சப்ஜி செய்து விற்கப்படுமென்றார்கள்..வாங்கி சாப்பிட்டுப் பார்த்தோம் நன்றாக இருந்தது.
பிள்ளைகளை அவசரமாக ஸ்கூலுக்கு விடும் தாய்மார் முதல்,கனவன்மாருக்கு ஆஃபிசுக்கு கொடுக்க வரை எல்லோருக்கும் அது கை கொடுத்தது...அனைவரும் வாங்குவோம்.இப்பொழுது அந்த பெண்மணி நன்றாக சம்பாதித்து பிள்ளைகளை நல்ல பள்ளியில் படிக்கவும் வைக்கிறார்.

மேலும் சில பதிவுகள்