சிக்கன் பிரியாணி எப்படி செய்வது?

அமெரிக்கவில் சிக்கன் பிரியாணி எப்படி இங்குள்ள பொருட்களை வைத்து சுவையாக செய்வது? தயவு செய்து உதவவும். வால்மர்டில் எந்த சிக்கன் வாங்குவது? சில பொருட்கள் இங்கு கிடைப்பதில்லை.

மேலும் சில பதிவுகள்