இந்த வீக் கெண்ட் என்ன பண்ணப்போறோம்...

நான் இந்த வீக்கெண்ட் வெனிலா ஐஸ்கிரீம் மற்றும் செடி வேலை இரண்டும் செய்ய நினைத்துள்ளேன் பார்ப்போம்..

தசாவதாரம் இந்த வீக் வரும் என்று எதிர் பார்த்தோம்... அதில் ஏதோ மாற்றம்...
எனவே இந்த இரு வேலையையும் முடிக்கவேண்டும்..

சுபா செடிகள் புஜைரா போய் வரும் வழியில் உள்ள மர்கெட்டில் நிறைய விதத்தாலா இருக்கு . எம்மாடி நான் எங்கு புஜைரா போக என்கிறீர்களா?

எல்லா கேரிபோர்களிலும், எல்லா பிளெவர் ஷாப்களிலும் கிடைக்கும்.

நான் என் வீட்டில் நிறைய மணி பிளாண்ட் வைத்து இருக்கிறேன், எப்ப எப்ப மணி தேவையோ அதிலிருந்து தான் எடுத்து கொள்வேன். ஹி ஹி ஹா ஹா

ஜலீலா

Jaleelakamal

இன்டோர் ப்ளான்ட் வைத்தால் திவாகரை நினைக்கவே பயமா இருக்கு...
ஒரு இலை மஞ்சள் ஆனாலே கஷ்டமா இருக்கும்..
தலைவர் எல்லாத்தையும் பிச்சி போட்டா அதான் அவுட் டோர் ப்ளான்ட்டுக்கு மாறிட்டேன்...

ஜலி இப்போ ஃபுஜைரா போறதுக்கு நான் அவனிலேயே வாழ்வேன்..
அவ்வளவு சூடு!!!

இன்று செடி வேட்டைக்கு போறோம் நாளை இல்லை வீக்கெண்ட் முடிஞ்சிதான் திரும்ப அறுசுவை...

அப்போ சொல்றேன் என்ன நடந்தது என்று....

இதுதான் உங்க ரகசியமா, நான் கூட நிறய்ய மணிப்ளான்ட் வைத்து உள்ளேன். என்னோட மணி ப்ளாண்ட் தான் என் தேவை தெரிந்த்து நிறய்ய கொடுக்கிறது. நான் நமக்கு அளவுக்கு அதிகமா பணம் வேண்டாம் என்று கொஞ்சமா மணி ப்ளாண்ட் வைத்துள்ளேன்.

எல்லாருக்கும் சொல்றேன். மணிப்ளாண்ட் ரொம்ப இஸியாக வளரும். அதணால் எல்லாரும் டிரை பண்ணலாம். ஒரு சின்ன கிளை யார் வீட்டில் இருந்தாலும் விரல் அளவுக்கு கூட கிடைத்தால் அதை அப்பிடியே ஒரு பாட்டிலில் அல்லது டிஸ்போஸபில் கண்டெய்னரில் மன் கூட தேவையில்லை. தண்ண்ரில் போட்டு வைத்து வெயில் வரும் இடத்தில் (இண்டோர்)ல் வைத்தால் இரண்டு வாரத்தில் நன்றாக வளரும். ஜலீலா மேம் சொன்ன மாதிரி எப்ப தேவையோ அப்பபா பணம் எடுத்துகலாம்.
நல்ல கிரினாகவும் கண்ணுக்கும் பார்க்க பசுமையாகவும் எந்த கால நிலைக்கும் அது வளரும்.

மேலும் சில பதிவுகள்