நானுதான் மர்ழியாங்கோ எனக்கு முகப்பருவுங்கோ....

அயோ தோழிகளே அக்காமார்கே..தளிகா,அதிரா போன்ற பாட்டிமார்களே :-D
எனக்கு இதுவரை விஷ பரு வந்தது இல்லை..இப்ப திடீர்னு வந்து இருக்கு வலி தாங்கலப்பா கண்ணத்தில் பெரிசா இருக்கு என்ன பண்ணலாம் இது போக?

ஜலில்லாக்கா வாங்கோ..
சொல்லுங்கப்பா யாராவது..பிளீஸ்

அய்யோ தோழிகளே அக்காமார்கே..தளிகா,அதிரா போன்ற பாட்டிமார்களே :-D
எனக்கு இதுவரை விஷ பரு வந்தது இல்லை..இப்ப திடீர்னு வந்து இருக்கு வலி தாங்கலப்பா கண்ணத்தில் பெரிசா இருக்கு என்ன பண்ணலாம் இது போக?

ஜலில்லாக்கா வாங்கோ..
சொல்லுங்கப்பா யாராவது..பிளீஸ்
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஐயையோ ஐயோ.....
பாருங்க அநியாயத்தை..... பாட்டியாம் பாட்டி,,, பறவாயில்லை மர்ழியா இந்த வயதிலேயே டபிள் புறொமோசன் தந்திட்டீங்க ,,, இது எல்லோருக்கும் சீக்கிரமாக் கிடைக்காது , அந்தவகையில் நன்றி.

எனக்கும் சிலவேளை வருவதுண்டு தானாகப் போய் விடும். அதிகம் வலித்தால் எச்சில் பூசச் சொல்லி கேள்விப்பட்டேன். அதுவும் காலையில் எழுந்ததும் பிறஸ் பண்ணமுதல் எச்சில் தொட்டு பூசினால் குணமாகும். மற்றபடி எதுவும் தெரியாது. உடல் சூட்டாலும் வரலாம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அய்யோ அதிரா உங்க தலைப்பை பார்த்ததும் எனக்கு சிரிப்பு தாங்கல யாஅல்லாஹ்..

ஓஹ் ஆமாப்பா நான் மற்ந்தே போஇட்டேன் எங்களுக்கு இது ந்பி வழியும் கூட நியாபக படுத்தியதுக்கு ரொம்ப தேங்ஸ்பா...
அடுத்து ரூபி அவ பங்குக்கு என்னத்த திட்ட போறாளோ?ஹா ஹா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா... இந்த தலைப்பு 2 தரமாக பதிவாகிவிட்டதே... ஒன்றை நீக்குங்க அல்லது, பதில் வேண்டாம் என்று மாற்றுங்க. இப்பதான் தெரிகிறது யாருக்கு வயது போகிறதென்று.....:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மர்லியா கிராம்பு, மஞ்சள் இரண்டையும் பொடியாக்கி தண்னீரில் குழைத்து உடனே தடவுங்கள். வலி ஏற்பட்டுள்ள இடத்தை சுற்றி ஏதாவது தைலம் எடுத்து இரண்டு விரலால் எடுத்து சர்குலர் மூமெண்டில் தேய்க்கவும்.
இது முதல் செய்யுங்கள்.
பிறகு ஏதாவது யோசனை வந்தால் சொல்கிறேன், அப்படியே தோழிகளும் உங்களை விட மட்டார்கள், அவர்கலும் சொல்வார்கள்.

ஜலீலா

Jaleelakamal

ஆஹா நான் இப்பதான் பதிவு போட்டுட்டு வாறேன் அட்மினுக்கு...
ஆமாப்பா இன்னும் சில வருடத்தில் 30வயது ஆகிடும் இனி எங்கே இளமை எங்கே இளமைன்னு தேடனும் போல ஹா ஹா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஒக்கெக்கா இப்பவே பண்ணிடரேன்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்லியா பாவம் முகமெல்லம் ரொம்ப வலிக்கும் உங்களுக்கு.

ஜலீலா

Jaleelakamal

ஆமாஆஆஆஆஆஆஅக்கா உம்ம்ம்ம் வலிக்குது..இதுவரை இப்படி வந்ததில்லை..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்