சீரிலை பற்றி கலந்துரையாடல்

ஹாய் எல்லோருக்கும்..

அன்று :

கல்யாணத்துக்கு முன் அய்யோ சீரியலா?இதை யார் பார்ப்பான்னு முகம் சுழித்தவள்

இன்று :

ஆஹா சீரியலா குடும்ப பெண்ணுன்னா அதுக்கு சமைக்க தெரிவதோட இதுவும் தேவையல்லவா

என்னப்பா ஒன்னும் புரியலயா?என்னைத்தான் சொல்லி இருக்கேன் மேலே...நாம் பிடித்தமான சீரியல்கள்,அதில் பிடிக்காதவை,இப்படி பேசலாம்...

நான் சும்ம டைம் பாசுக்கு பார்பவள் அழுது வடிவதெல்லாம் பிடிக்காது,மேலும் ஆ ஆ ந்னு பார்பதும் கிடையாது..எனக்கு பிடித்த சீரியல் அரசி நல்லா போகுது,பிறந்தவீடா புதுந்தவீடா முபு பானு பிரியா நடிப்பில் ரொம்ப நல்லா போச்சு இப்ப இருக்கும் பெயர் நியாபம் இல்லை அவங்க நடிப்பு கொஞ்சம் ஓவர்..சோ கொஞ்சமா பிடிக்கும்..இன்னும் தொடரும் இப்போ நீங்க சொல்லுங்க உங்க பங்குக்கு..

ஹாய் எல்லோருக்கும்..

அன்று :

கல்யாணத்துக்கு முன் அய்யோ சீரியலா?இதை யார் பார்ப்பான்னு முகம் சுழித்தவள்

இன்று :

ஆஹா சீரியலா குடும்ப பெண்ணுன்னா அதுக்கு சமைக்க தெரிவதோட இதுவும் தேவையல்லவா

என்னப்பா ஒன்னும் புரியலயா?என்னைத்தான் சொல்லி இருக்கேன் மேலே...நாம் பிடித்தமான சீரியல்கள்,அதில் பிடிக்காதவை,இப்படி பேசலாம்...

நான் சும்ம டைம் பாசுக்கு பார்பவள் அழுது வடிவதெல்லாம் பிடிக்காது,மேலும் ஆ ஆ ந்னு பார்பதும் கிடையாது..எனக்கு பிடித்த சீரியல் அரசி நல்லா போகுது,பிறந்தவீடா புதுந்தவீடா முபு பானு பிரியா நடிப்பில் ரொம்ப நல்லா போச்சு இப்ப இருக்கும் பெயர் நியாபம் இல்லை அவங்க நடிப்பு கொஞ்சம் ஓவர்..சோ கொஞ்சமா பிடிக்கும்..இன்னும் தொடரும் இப்போ நீங்க சொல்லுங்க உங்க பங்குக்கு
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

போகப்போகிறேன்... பிறகு பேசுகிறேன்.... அலை பாயுதே .... கொஞ்சம் பறவாயில்லை....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நம்ம மக்களை நல்லா புரிந்து வச்சி இருக்காங்கபா இந்த சின்னத்திரைகாரங்க. இப்பெல்லாம் டிவிய திறந்தாலே சீரியல் தான். எனக்கு எதுவுமே பிடிக்காது. கனா காணும் காலங்கள் தவிர அது ரொம்ப எண்டர்டைனிங்கா போகும். மற்றபடி நிறைய பாடல் உள்ள நிகழ்ச்சிகள் நல்லா இருக்கும், என்னொடு பாட்டு பாடுங்கள், இசை குடும்பம், சூப்பர் சிங்கர், லிட்டில் மாஸ்டர்ஸ், சொக்குதே மனம்...

நான் சன் டீவியில் அரசி, கோலங்கல், ஆனந்தம் பார்த்து வந்தேன் இப்போ கிடையாது, கலைஞர் டீ வந்ததிலிருந்து சன் போயிடுத்து.

இப்போது ஒன்லி ஜோக்ஸ் & மானாட மயிலாட, அதுவும் அதுக்குன்னு உட்கார்ந்து பார்ப்பதெல்லாம் கிடையாது , அப்படி வேலை செய்யும் போது காதில் விழுவது.
காலையில் பழைய தமிழ் பாடல்கள் ஒரு பத்து நிம்டிஅம்.

ஜலீலா

Jaleelakamal

Naan US la irukkean, so inga sun,K tv mattum than theriyuthu, ellamea waste, but vijay tv la Kathalikka Neramillai miss pannama Net la parppean, athu konjam ok than, but prajin illama poonathum konjam kastama irunthathu but ippo antha Karthick nalla than panran, prajim kooda maranthittean

tirumadi selval super family story its nice to see

hye freinds will you please tell me i am mythili from france how to write in tamil pleassssssssssse

மர்லி இது உங்களுக்கே நியாயமா??? அதுவும் இல்லாம.. இப்பா எல்லா சீரியலும் நெட்ல வருதே அப்புறம் என்ன .. நான் எப்பவும் எதாவது ரேடியோ அதுவும் ஆன்லைனில் எல்லா லோக்கல் ஃஎப் எம் அல்லது நம்ம ஆஹா ஃஎப் எம் . இப்ப அதிலும் லாக் ஆன் செய்ய சொல்லுறாங்க...
"If you want things to be different, perhaps the answer is to become different yourself." - Not mine someone else's

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் மைதிலி வெல்கம் டு அரூச்வை..முகப்பின் கீழே தமிழில் அச்சடிக்க உதவும் பக்கம் என இருக்கும் அதை கிளிக் செய்து அனுப்பலாம் :)

பாபு அண்ணா..

இங்கு வரும் புது ஸினேகிதிகளுக்கு தமிழில் எபப்டி டைப் செய்யன்னு சொல்லியே கை விரல் தேய்ஞ்சு போச்சு..இந்த முறையை கடைசில் பொடாமல் கொஞ்சம் மேலேய்யே போட்டு விடுங்களேன் புதிதாக வருபவர்களுக்கு யூஸ்புல்லாக இருக்குமே இதை அட்மின் கவனிப்பாரா>? :(

இலா பிறந்தா நாள் என விஷ் பண்ணியது என்னோட தப்பு இல்லை எல்லாம் அதிராவால் எனக்கு சரியானதும் ஒரு குத்து விட இருக்கேன் அதிராக்கு :D

இப்ப கலசம்,அரசி நல்லா இருக்கு..யாராவது பார்கின்றீர்களா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆன் லைனில் சீரியல், டிவி நிகழ்ச்சி பார்க்க ஏதொனும் வெப்சைட் இருந்தால் செல்லுங்கள்.

நான் திருமதி செல்வம், அசத்தப்பெவது யாரு, நியா நானா பார்ப்பொன்....

என்க்கு உதவுங்கள்....please.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

www.isaitamil.com,www.tamilpeek.com,www.tamilrocks.com ல் try பண்ணி பாருங்க

savitha

மேலும் சில பதிவுகள்