ஜெம் வாங்க idea plese

ஜெம் வாங்க idea plese

என்ன ஐடியா தரனும்?
அதை முதலில் சொல்லுங்க..யாரது ஜெம் ?ஒரே குழப்பம் maliniraj டிடைல் பிளீஸ்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

hello மர்ழியாநூஹு ,

ஜெம் ஷோ வருகிறது.. பவிழம்,ஜேட் வாங்க தெரிந்ததை சொல்லுங்க

im in boston,where r u? bcoz im also waiting for Gemshow.

ஹி ஹி ஓஹ் இப்பதான் புரிந்தது எனக்கு இதுபற்றி நோ ஐடியா தெரிந்தவங்க சொல்லுவாங்க..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

i am in detroit now

ஜெயந்தி பாஸ்டனில் எங்கு இருக்கிங்க. இங்கு ஜெம் ஷோ வந்து முடிந்தாச்சு. இன்மேல் சம்மரில் வரும்.

www.intergem.net போய் உங்க ஸ்டேட் அதில் இருக்கா என்று பாருங்க.

லாஸ் அன்சிலஸ்-சில் எப்பொழுது ஜெம் ஷோ என்று தெரியுமா? என்க்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது, எல்லோரும் சொல்வதைப் பார்த்தால் எனக்கும் ஆசையாக இருக்கிறது. ஒரு 150$ க்கு நல்லதா(முத்து, ரூபி, இமரால்ட்) எதாவது கிடைக்குமா?

Hello Malini How are you? I am in SterlingHeights. Where are you in Detroit?

ஜெயந்திவினய்... பாஸ்டனில் எங்கே... நான் QUINCYயில் வசிக்கிறேன்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்