லெமென் பாசி பருப்பு

தேதி: May 19, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாசி பயறு - ஐம்பது கிராம் (பொங்கல் பருப்பு)
சிறிய லெமென் - ஒன்று
நெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
வெந்தயம் - ஆறு
கறிவேப்பிலை - எட்டு இதழ்
பெருங்காயம் - ஒரு பின்ச்


 

பருப்பை குழைய வேக வைக்க வேண்டும்.
நெய்யை காய வைத்து கடுகு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து பருப்புடன் சேர்த்து கிளறி உப்பு அரை தேக்கரண்டி சேர்த்து, கடைசியில் எலுமிச்சை சாறு பிழிந்து விட வேண்டும்.


இது பூரிக்கு நல்லா இருக்கும். குழந்தைகளுக்கு சாதத்தில் போட்டு பிசைந்து கொடுக்கலாம். வாசனை மணத்துக்கு கூட இரண்டு பிடி சாதம் உள்ளே போகும்.

மேலும் சில குறிப்புகள்