கொள்ளு ஃப்ரை

தேதி: May 19, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கொள்ளு - 2 கப்
மிளகாய்பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - அரை லிட்டர்


 

கொள்ளை ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி ஒரு துணியில் நன்கு உலர வைக்கவும்
பிறகு ஒரு சட்டியில் எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் கொள்ளை சிறிது சிறிதாக போட்டு பொரித்து எடுக்கவும்.
பிறகு கறிவேப்பிலையையும் பொரித்து அதில் போடவும். மேலும் உப்பு, மிளகாய்பொடி சேர்த்து கறிவேப்பிலை நொறுங்க பிசையவும். மாலை நேர நொறுக்கு தீனி ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

வித்தியசமான ஸ்நாக்ஸ்.ரொம்ப நல்லாயிருந்தது ரசியாக்கா.நன்றி!!

ரொம்ப நன்றிமா பின்னூட்டதிர்க்கு!!இது மாலை நேரத்திர்க்கு நல்லா இருக்கும்!

கொள்ளு ஃபிரை செய்வதற்க்கு எளிமையாக இருந்தது.சுவையாகவும் இருந்தது.நன்றி

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

அன்பு திவ்யா,கொள்ளு ஃபிரை செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதர்க்கு ரொம்ப நன்றிமா!