அட்மின் அவர்களே..

இந்த சைட் டில், மைக்ரோவேவ் ல சமயல் செய்வது பற்றி ஒரு பகுதி ஆரம்பிக்கலாம் என்பது என் வேண்டுகோள்.
எதெல்லாம் சமைக்கலாம்., எவ்வளவு நேரம் வைக்க வேன்டும், போன்ட்ர விஷயங்கள் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி..

ஹாய் piriyaa நீங்க அதை பன்ண கேட்குறீங்கன்னு கேளுங்க பதில் வரும் ஒவ்வொரு ரெசிப்பிக்கும் ஒவ்வொரு டைம் வேணும் இல்லையா அதான்..ஓகேவா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆல்ரெடி மைக்ரோவேவ் என்றொரு பகுதி உண்டே
வலது பக்கம் சமையல் தலைப்பின் கீழ் பாருங்க

மைக்ரோவேவ் சமையல் குறிப்புகள் அதிகம் வெளியிட வேண்டும் என்று முன்பே பலர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். புதிய தளத்தில் மைக்ரோவேவ் பகுதி மேம்படுத்தப்பட்டு வரும். கவலை வேண்டாம். அதற்காக ஏராளமான குறிப்புகளை சேகரித்து வருகின்றோம். யாரும் சமைக்கலாம் பகுதியிலும் மைக்ரோவேவ் சமையல் குறிப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். செல்வி அக்கா அவர்கள் வீடு குடிபுகுதல் முடிந்தவுடன் நிறைய மைக்ரோவேவ் குறிப்புகள் கொடுப்பதாக சொல்லியிருக்கின்றார். விரைவில் உங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.

மேலும் சில பதிவுகள்