கசூரி மேத்தியில் என்ன சமைக்கலாம்

சகோதரிகளுக்கு நான் ஒரு பாக்கெட் கசூரி மேத்தி வாங்கினேன் அருசுவைய்யில் சில குறிப்புகள் பார்த்தேன்,இது காய்ந்த நிலையில் உள்ள வெந்தய கீரை இது நன்றாக இருக்குமா யாரும் சமைத்துள்ளீர்களா? இது வட இந்திய குறிப்புகளுக்கு உகந்தது என்பது தெரியும்

கசூரி மேத்தி யாரும் ட்ரைய்யாக உள்ளதை சமைத்துள்ளீர்களா?நன்றாக இருந்ததா,எதர்க்கு பயன் படுத்தலாம் கசப்பு சுவை தெரியாமல் இருக்குமா?பிள்ளைகள் சாப்பிடும் விதமாக இருக்குமா?ரிஸ்க் எடுக்க தயக்கம் பொருட்க்கள் வீணாவதை தடுக்க உங்களிடம் இந்த ஆலோசனைய்யை கேட்க்கிறேன் சொல்லுங்கள் சகோதரிகளே....

hello,

just now also i made chicken biriyani by adding little bit kasuri methi only... its such a tasty one and good also... it gives full and full north indian taste to the dishes... u can use it for allo gravy,chicken gravy and many more rasia madem.... and more is somebody told in this same arusuvai only that by adding kasuri methi to chicken will control the heat by eating chicken...

ஹெலோ ப்ரியா எப்படி இருகீங்க
ரொம்ப நன்றிமா பல மாதமாக திறக்கபடாமலே இருக்கிறது உங்கள் யோசனை நன்றாக இருக்கிறது நான் முற்ச்சிக்கிறேன்,மீண்டும் நன்றி உங்களுக்கு!

thanks madem iam fine...

You can use it in North Indian dhals & curries & dry preps too... methi tadka dhal is best prepared with kasoori methi...you can make aloo methi by substituting it(& some cori leaves) in place of fresh methi...In any dish, for a serving of 2 you can add about a big pinch of it... If you add too much, it'll make the dish bitter...

நலமாக இருக்கிறீர்களா?மிக்க நன்றி உங்கள் யோசனைக்கு, நான் அதிகம் சேர்க்காமல் கொஞ்சமாக சேர்த்து பார்க்கிறேன்
எனக்கும் கசப்பாயிடுமோ என்று தான் எனக்கும் பயம்,நல்ல வேலை நீங்கள் தெரிவித்தீர்கள் நான் சிறிது பயன் படுத்தி பார்க்கிறேன் மிக்க நன்றி

இந்த கசூரி மேத்திய நம்ம கருவேப்பில மாதிரி சும்மா கொஞ்ஜமா காட்டனும்.. இல்லன்னா அது நம்ம ஒரு காட்டு காட்டிடும்...
இப்பல்லாம் யாராவது டியர்ன்னாவே ஒரே பயம்... அப்படி சொல்லியே என்ன ரொம்ப வேலை வாங்குறாங்க..
சே சே .. என் கணவரை சொல்லவில்லை.. ஆபிஸில் இருக்கும் அரத பழ அமெரிக்க கிழங்களைதான்....

Hope is just the part of the equation

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

டியர் இலா எப்படி இருக்கீங்க?(ஓ நானும் வெறுப்பேத்துறேனோ) ok... ok அன்பின் இலா நலமா?உங்களுக்கு உடன் பதிலளீக்காதர்க்கு மன்னிக்கவும் செய்து பார்த்து உங்களுக்கு பதிலளிக்க எண்ணி இருந்தேன்,ஆமாம் பனீர் பட்டர் மசாலா செய்யும் போது சிறிது சேர்த்தேன்,நன்றாக இருந்தது
மிக்க நன்றி டியர் !மேலும் Dsen மற்றும் ப்ரியாவிர்க்கும் நன்றிகள்

மேலும் சில பதிவுகள்