நானும் பாத்துட்டேன் எவ்வளவு நாள் நான் கைய்யை வச்சுட்டு சும்மா இருக்கறது..பொடுகு,பாத்திரம்னு எல்லாத்துலயும் அரட்டை எனக்கு பதில் போடலாம் போல வருது ஆனால் அந்த த்ரெட்டில் அரட்டை அடிப்பது சரியல்லன்னு பேசாம இருக்கேன் இப்ப இங்க பேசுங்க

மர்ழியா
மர்ழியா என்ன ஆச்சு உன் வெட்டு?என்ன ஊசி டிடி யா?
க்லவுஸ் போட்டுட்டு செய்..க்லவுஸை வெட்டினா மட்டுமல்ல அல்லாத நேரத்திலும் போட்டுட்டு வேலை செய்யலாம்...அது போட்டா வேலை செய்ய முடியாதுங்கரது சும்மா..போட்டு பழகிட்டா க்லவுஸ் இல்லாம அறுவருப்பா இருக்கும்
கலக்கு... ரூபீ...கலக்கு
என்ன அம்மையார் அதிகாலையிலேயே அருசுவை பக்கம்.ஒரே பதிவு மயமா இருக்கு.கலக்கு..கலக்கு..
கலரு கூடிடுச்சி
என்ன சொரி சிறங்கா, அட டெய்லி ஒரு கேரட் சாப்பிடுங்கள் சொரி சிறங்கும் போச்சு , அதோடு கலரு கூடிடுச்சி
ஜலீலா
Jaleelakamal
கேரட்
சொரி,சிறங்குக்கு -- கேரட்
புது Medicine??????
ராம் குமார்
ஹாய் ராம் குமார் ஆமா இது நிஜம்.
Medicine??????
ஜலீலா
Jaleelakamal
கலரு கூட
எனக்கு சொரி சிறங்கு இல்லை,கலரு கூட Try Panren