hai naan first time varukiren,enneku age 28,adikadi back pain varukirathu,kuninthal nimera mudiyavillai,marriage agi 1 varudam agirathu kulanthi illai,uder pairchi irunthal sollungal tholigale!
hai naan first time varukiren,enneku age 28,adikadi back pain varukirathu,kuninthal nimera mudiyavillai,marriage agi 1 varudam agirathu kulanthi illai,uder pairchi irunthal sollungal tholigale!
ஹாய் திபு
முதலில் தங்களின் படுக்கையை பாருங்கள். நல்ல படுக்கை உபயோகப் படுத்துங்கள். எனக்கும் இந்த பிரச்சனை இருந்தது. கூகுலில் தேடினால் படுக்கைப் பற்றிய குறிப்புகள் நிறைய வரும். எனக்கு படுக்கை மாற்றிய பிறகு இந்த பிரச்சனை இல்லை. மற்றவர்களும் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.
hai mrs .vi.........
Amma en padukai sari illai than,aanal ipothu nangal hotel room il thangi ullom.so nalla allosanai, naan yosikave illai ,thank u...
தலையனை வேண்டாம்.
தரையில் நீட்டி நிமிர்ந்து பாயில் கூட படுக்கலாம் தலையனை வேண்டாம்.
குனிந்து பொருட்களை எடுக்காதீர்கள்.
நல்லெண்ணை நல்ல இடுப்பில் தேய்த்து வெண்ணீரில் குளிங்க, முடிந்தால் இடுப்பு வரை வெண்ணீர் வைத்து டப்பில் உட்காருங்கள்.
ஜலீலா
Jaleelakamal
ஹய் திபு,
ஹய் திபு,
மிகவும் குளிராக இருக்கும் பட்சத்திலும் முதுகு வலி வரும், உங்களின் அறையல் AC அளவு மிக அதிகமக இருகிறதா என்று பாருங்கள். ஏன் எனில் எனற்க்கும் இப்பிரசன்னை இருந்தது. AC OFF செய்து சோதிட்டுப் பாருங்கள்
CHEERS....
hai திபு,
aaksreeசொன்னதுசரிதான்,குளிராக இருக்கும் பட்சத்திலும் முதுகு வலி வரும்,ACஅளவுகுறைக்கவும் எனக்கும் இந்த பிரச்சனை இருந்தது. நல்ல படுக்கை உபயோகப் படுத்துங்கள் திபு.தரையில்பெட்சீட் விரித்து தலையனை இல்லாமல் நீட்டி நிமிர்ந்து நேராக படுத்து பாருங்கள்2நாளாக்கு,hotel room il அடைஞ்சு கிடக்காம முடிந்தளவில் குட்டியா ஒரு வாக் போடுங்க,ரூமில் ஜன்னல் கதவை திறந்து வையுங்கள்,வெளிகாற்றை சுவாசியுங்கள்.ட்ரை பண்ணிபாருங்க
naturebeuaty
hai
nantry Ja...banu,A..sree,Anjali.neenga sonna padi seikiren,naan london (leicester)pakuthil irupathal kulir athigamagave irukirathu.thaniyaga varum en pola pala peruku arusuvai il pesumbothu family kidaitha thu pol ullath,thank u
dipu
hai dipu,சரியா சொன்னங்க அறுசுவையை பத்தி,நீங்க லண்டன் வாசியா, கூடிய சீக்கிரமே புது வீட்டில் புது குடிதன்ம் நடத்த வாழ்த்துக்கள்.இந்தியாவில எந்த ஊர் உங்களுக்கு விருப்பமிருந்தால் தெரிவிக்கவும்
naturebeuaty
ஹாய் தீபு,
ஹாய் தீபு,நீங்கள் please help me என்ற பகுதியில், நான்கு நாட்களுக்கு முன் இதுபற்றி கேட்டிருந்தீங்கள். நான் வாசித்தேன், உடன் பதில் போட முடியவில்லை... ஆனால் இரவு பகலாக என் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது எப்படியாவது பதில் போட வேண்டும் என்று. இப்போ போடுவோம் என்று வந்தேன், இங்கே வேறு தலைப்பு ஆரம்பித்துவிட்டீங்கள்.
நீங்கள் வந்து 2 மாதமென்றீங்கள். புதிதாக இங்கு வருபவர்களுக்கு கட்டாயம் இடுப்பு வலி வருவதுதான், அதற்கு, மேலே சொன்ன காரணங்களோடு, என்னுடைய அனுபவம் குளிர்தான். இங்குள்ளவர்கள்... வெய்யிலைக் கண்டதும் jacket போடமாட்டார்கள், அதைப் பார்த்து நீங்களும் அப்படி செய்ய வேண்டாம். குளிர் இல்லாததுபோல் இருக்கும் ஆனால் குளிர் பிடித்துக்கொள்ளும், அதனால் ஒரு வருடம் நல்ல உடுப்புகள் தொப்பி, மவ்ளர் போட்டு உடம்பைப் பாதுகாக்கவும். காலுக்கு சொக்ஸ் போடவும்.
இங்கே என்னைப் பார்த்து இங்குள்ள வெள்ளைகள் கேட்பார்கள் என்ன குளிர்கிறதா என்று, நான் ஆம் குளிருடன் தலியிடியும் வருகிறதென்று சொல்லி தொப்பி கழட்டமாட்டேன். இவ்வளவு காலமாகி விட்டது, ஆனால் நான் வெட்கம் பார்ப்பதில்லை எம்மை நாம்தான் பாதுகாக்க வேண்டும். நல்ல உடைகள் போடுங்கள்.
எதற்கும் முடியாதுவிட்டால் ஒரு தடவை டாக்டரிடம் போனாலும் நல்லது. இந்த நாட்டில் வெறும் தரையில் பெட்சீட் போட்டுப் படுக்கவே வேண்டாம்.. அப்படியே குளிர் பிடித்துவிடும். வேணுமென்றால் மொத்த quilt ஐக் கீழே போட்டுப் படுங்கள்.
இதோ அஞ்சலி புதினம் கேட்க ஆரம்பித்துவிட்டார்.... இனித் தப்புவது கஸ்டம்... அதிரா... எஸ்கேப்...
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
திபு
திபு ஊரில் குளிர் என்று எனக்கு தெரியாது. பெட்சீட் போட்டுப் படுக்கவே வேண்டாம்.quilt ஐக் கீழே போட்டுப் படுங்கள்ok.
naturebeuaty
hai anjali
உங்கள் வாழ்துக்களுக்கு மிகவும் நன்றி.நான் தமிழ் நாட்டில் திருச்சி மாவட்டம்,என் கனவருக்கு சேலம் மேட்டூர். நீங்க?