Phuvi - May 29, 2008 - 07:24 Hi, Anyone can tell me the name of the sodaflavour(it's in tamil) in english? phuvi Permalink harigayathri - May 29, 2008 - 12:57 என்ன புவி கேக்கறீங்க? புரியல எனக்கு தெரிந்து சோடாவின் சுவையை sour taste ன்னு சொல்லுவோம். தெரியல நம்ம மற்ற ப்ரண்ட்ஸ் சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்.அப்போ நானும் தெரிஞ்சுகிறேன். Log in or register to post comments think Permalink meenukarthi - August 21, 2010 - 22:58 i think it is baking soda. meenakarthik Log in or register to post comments ஹாய் phuvi , Permalink Deja_anbu - September 9, 2010 - 00:34 நீங்க சோடா உப்பை பத்தி கேக்கிறிங்கன்னு நினைக்கிறேன் . நான் சொல்றது சரின்னா அதோட english name baking soda / sodiyam bicorbonate . baking powder contains baking soda . Log in or register to post comments
phuvi
என்ன புவி கேக்கறீங்க? புரியல எனக்கு தெரிந்து சோடாவின் சுவையை sour taste ன்னு சொல்லுவோம்.
தெரியல நம்ம மற்ற ப்ரண்ட்ஸ் சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்.அப்போ நானும் தெரிஞ்சுகிறேன்.
think
i think it is baking soda.
meenakarthik
ஹாய் phuvi ,
நீங்க சோடா உப்பை பத்தி கேக்கிறிங்கன்னு நினைக்கிறேன் . நான் சொல்றது சரின்னா அதோட english name baking soda / sodiyam bicorbonate .
baking powder contains baking soda .