நம் செல்வங்களின் மழலை கல்வி

ஏதாவது கேட்கனும்னா இப்ப ஒரு திரட் போட்டால்தான் வாறீங்க இல்லைன்னா அய்யேன்னு ஓடம்தான்...
குழந்தகளின் பிலே ஸ்கூல் பற்றி பேசலாம் வாங்க இங்கே.....

* நம் உயிரான அன்பு குழந்தகளை புதிதாக ஸ்கூல் என்னும் பெயரில் தனியாக வேறு ஒரு இடத்துக்கு அனுப்பி வைக்கின்றோம் பொண்ணு,பையன் படிக்க போறான்ன சந்தோசம் ஒரு புறம் இருந்தாலும் நம்மை விட்டு எப்படி பிரிவாங்களோ?நாம் அவர்களை விட்டு எப்படி பிரிவோமோன்ன ஏக்கம் இருக்கே அப்பப்பா எண்னி அடங்காது ரொம்ப கொடுமை நினைத்தாலே கஸ்டமா இருக்கு ஆனா பலர் இதை அனுபவித்தவங்க இருப்பீங்க அதை சொல்லுங்க

* இதனால் புதிதாக சேர்க்க இருக்கும் நான்,தளிகா இன்னும் பலருக்கு புரயோஜனமாக இருக்கும்..(சில ஏற்கனவே சொல்லி இருக்கீன்க ஆனால் அது மற்ற ஏனய திரட்டில்...இது அதுக்காகவே போட்டு இருக்கும் திரட் அதனால் யூஸ் புல்லாக இருக்கும்னு நம்புறேன்...

* எந்தந்த இடைத்தில் நீங்க இருக்கீங்களோ அந்த இடத்தில் உள்ள நல்ல,தரமான ஸ்கூலை பற்றி சொல்லுங்க...

* பிரியும் போது நமக்கு,குழந்தைகளுக்கு இருக்கும் கஸ்டத்தை போக வலி சொல்லுங்க..

எனக்கு தெரிஞ்சு அம்மாமார்களை தேற்ற வலி தெரியல ஆனா பிள்ளைகளை தேற்ற வலி இருக்கு..

* ஸ்கூலை பற்றி நல்ல விதமாக சொல்லனும்
அங்கு போனா நிறைய பிரண்ஸ் இருப்பாங்க,
விளையாடலாம் மிஸ் சாக்லேட் கொடுப்பாஙக
உன்னை குட் கேள்னு சொல்லுவாங்க இப்படி பட்ட அழகிய எண்ணத்தைலாம் சாப்பாடு கொடுக்கும் சமையம்,அவங்க ஜாலி மூடில் இருக்கும் போது சொல்லி வைத்துகனும்..

அதோட டி.வி யை பார்கும் போது பிரைஜ் வாங்குறது போலலெல்லாம் அதில் காட்சிகள் வரும் அப்ப இதை பாரு இதெல்லாம் ஸ்கூல் போன நல்லா படிச்சா நீயும் வாங்கலாம்னு சொல்லலாம்...இப்படி பல முறையில் ஸ்கூல் போகும் ஸ்டேஜ் வரும் முன்பே நம் குழந்தைகளிடம் சொலிட்டே இருக்கனும்

சரி இப்ப என் கதைக்கு வாரேன்...சென்னையில் மவுண்ட் ரோடில் எந்த ஸ்கூலெல்லாம் இப்போ நல்லா இருக்கு...ஏதோ ஆப்பில் கிட்ஜ் ந்னு சொல்லுறாங்க அது பற்றி ஏதும் உங்களுக்கு தெரியுமா?சொல்லுங்க...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

வணக்கம் அனைவருக்கும், நலம்தானா?
கோழி சமைப்பதில் ஒரு சந்தேகம், எல்லா விதமான கோழிகளும்(வான்கோழி, கின்னிக்கோழி,...) ஒரே விதமாகதான் சமைக்க வேண்டுமா? சொல்லுங்க...
தமிழி

என்ன மர்லியா, நீங்கள்மழலைசெல்வங்களின் கல்வி பற்றி த்ரெட் போட்டால்,தமிழிக்கு வந்தது பாருங்கள்..
ஒரு சந்தேகம்...ஹஹ்ஹா...கோழி சமைப்பதில்...
என்னால்சிரிக்காமல் இருக்க முடியவில்லை,தமிழி, சாரி.
சாரி.மர்லியா,வந்து பதில் சொல்லுங்கள்...:-)

அன்புடன் விமலா.

அய்யய்யோ நான் இவ்லோ நாள் கழித்து இப்பதான் சிரிக்கிறே தாங்ஸ் தமிழி..
நார்மலா நான்,அதிரா,ஜலீலக்காலாம் ஒரு திரட் ஆரம்பித்து சில பதிவுகள் வந்தபின் எங்களை அறியாமலேயே அது எந்த திரட்டுன்னு தெரியாமல் அரட்டையில் உட்கார்ந்துடுவோம் ஆனா நீங்க எங்களை விடலாம் ரொம்ப ஸ்பீட் இப்பதான் புதுசா தொடங்கினேன் குழந்தைக்குன்னு அதுகுள் அதும் முதல் பதிவாக கோழியை உள்ளே விட்டுடீங்களே நியாயமா?அடுக்குமா?ஹா ஹா
(ஆமா விமலா,அஸ்மா,ரூபி,ஜலீலக்கா,இலா நீங்க சொன்னதுபோல் அருசுவை வந்த பின் எனக்கு கொஞ்சம் மனசு ரிலாக்ஸா இருக்கு சிரிப்பே இல்லாம தமிழி என்னை ரொம்பவே சிரிக்க வைத்துட்டாங்க)

தளிகா மைண்டை அலைய விடாதே அருசுவைக்கு வா..
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அய்யோ விமலா ஆமாம்..எனக்கும் தாங்கல சிரிப்பு...செம தலை வலியுடன் வந்தேன் பி.சி யை ஆப் பண்ணலாம்னு பார்த்தா இவங்க பதிவு

எப்படி இருக்கீங்க நீங்க..நல்லதே நினிஅப்போம் நல்லதே நடக்கும் ந்ம் இருவருக்கு இப்ப எனக்கு 2 கவலை புரிந்து இருப்பீங்க...இறைவரிடம் கேட்ப்போம்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் தமிழ்..உங்களால் நான் சிரித்தேன் இதோ என் பதிவு

வான் கோழி நாம் சாதாரணமாக கோழி சமைக்கும் முறையி பண்ணலாம் ஆனா ஹாடா இருக்கும் நன்கு வேக விடனும்..காரம் கொஞ்சம் தூகலா இருக்கனும் இல்லைனா ஸ்மெல் வாரா மதுரி இருக்கும் கின்னி கோழி நான் சமைத்தது இல்லைம்மா அதனால் தெரியல மற்றவக்க வருவாங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்லி,தலைவலியாவது,ஒன்றாவதுபோய் ஜூடா ஒரு சாய் குடித்துவிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கள்,எல்லாம் சரியாகிவிடும்.நல்லதேநினைப்போம்,நல்லதேநடக்கும்.
கடவுள்நம்பியவர்களை கைவிடமாட்டார்,சத்தியம்.
அன்புடன் விமலா.

hi,
im glad, u r back.howz ur maami?

my son also going to join playschool from jun.23.now itself im feeling sick that im going to miss my indiansweet(he likes indian sweets,so v call him like that)3 hrs daily.

His school name is " childrens learning center"
its in malden,boston.
whenever v crossed the building v showed the school and playground,and told him like he's going to play there and he'll have kids to play,he's mentally ready to go to school now(thnik so)

சிரித்தீர்களா?? நோய்கள் போயே போச்சா?சிரிப்பு மழை ஓய்ந்ததா? இல்லையா?
மனதுக்கு என்னம்மா இதமாயிருக்கிறது. என்னால் இவ்வளவுப்பேர் சிரித்து இருக்கிறீர்கள். நன்றி, இதுப்போல் என்றும் சிரித்து வாழ எனது வாழ்த்துக்கள். சிரிப்புக்கு என்று ஏன் ஒரு திரட் வரக்கூடாது?
தமிழி

ஹாய் ஜெயந்தி என் மாமி பரவா இல்லை எல்லோரையும் பார்கிறாங்க,ஓரளவு பேசுறாங்க..அல்ஹம்தில்லில்லாஹ்...நான் அருசுவைக்கு வருவேன்னே நினைக்கல நாம் நினைப்பது வேறு நான் தான் பெரியவன்னு நிரூபித்து விட்டான் ஆண்டவன்.. உங்க ஸ்கூல் பதிவிற்க்கு நன்றி..

தமிழி இப்படி ஏதாற்தமாக பதிவுதான் ரொம்ப சிரிக்க வைக்கும் தனி திரட்டை விட
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்